Wedding Rituals : திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை, மணமகளின் வீட்டில், அதாவது தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழக்கம் இந்தியாவில் உண்டு. அது எங்கே என்று தெரியுமா?
திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை, மணமகளின் வீட்டில், அதாவது தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழக்கம் இந்தியாவில் உண்டு. அது எங்கே என்று தெரியுமா?
ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வேறுபட்டது. மேகாலயா மாநிலத்தில் பெண்கள் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் திருமணத்திற்குப் பிறகு மணப்பெண் கணவரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆனால் இந்த விதி ஒரு சமூகத்தில் மாறுபடுகிரது. திருமணத்திற்கு பிறகு மணமகன் தனது வீட்டை விட்டு வெளியேறி மாமியார் வீட்டில் குடியேற வேண்டும்வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள காஸி பழங்குடியின சமூகத்தினரின் திருமண நடைமுறை மாறுபட்டது.
Meghalaya Khasi Tribe Wedding Rituals Marriage Culutre Tribal Ancient Tradition Meghalaya Tribal Community Mother In Law Matriarchal Society காஸி பழங்குடியின சமூகம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவில் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்..! தமிழ் மொழிக்கு 5வது இடம்Most spoken languages in India : பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில், அதிகம் பேசப்படும் மொழிகளின் அடிப்படையில் எந்த மொழி முதல் இடத்தையும், எந்த மொழி கடைசி இடத்திலும் உள்ளன என்பதை வரிசையை பார்க்கலாம்.
और पढो »
நச்சு எண்ணங்களை போக்கி மனதை சுத்தமாக்கும் பயிற்சிகள்..!மனதை சுத்தமாக்க விரும்புவர்கள் எல்லோரும் எளிமையாகவும் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த 6 பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்தால் கூடிய விரைவில் சுத்தமான மனநிலையை பெறுவீர்கள்.
और पढो »
கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?கவரிங் மற்றும் தங்க நகைகளை சுத்தம் செய்ய சில எளிய வீட்டு உதவிக்குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் செலவே இல்லாமல் இந்த வேலையை முடிக்கலாம்.
और पढो »
வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி!Lord Krishna : கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், பணம் மழை போல் வீட்டில் பொழியும்
और पढो »
விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் பல...இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. துரித உணவுகளை விரும்பும் மனிதர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பலருக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »