மாலையும் கழுத்துமாக நிற்கும் சந்தானம்-ஆர்யா! எந்த படத்திற்காக தெரியுமா?
தமிழ் திரையுலகின் காமெடி காம்போவாக இருந்து வந்த ஆர்யா வும் சந்தானமும் ஒரு படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். அது எந்த படம் தெரியுமா?கோலிவுட்டில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சந்தானம் . இவருக்கு திரையுலகில் இருக்கும் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் ஆர்யா . இருவரும் சேர்ந்து திரைக்கு முன்னாலும் சரி, திரைக்கு பின்னாலும் சரி நிறைய சேட்டைகள் செய்திருக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் உருவான படங்கள் பல ஹிட் அடித்திருக்கின்றன. டைமிங்கில் இருவரும் செய்யும் ஜோக்குகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் “ஊர்ல 10-15 ஃப்ரெண்டு வச்சிருக்கவன்லாம் சந்தோசமா இருக்கான்..ஒரே ஒரு ஃப்ரெண்ட வெச்சிட்டு நான் பட்ற அவஸ்த இருகே..” என்ற டைலாக் எல்லா காலத்திலும் ட்ரெண்ட்தான்.ஆர்யாவும் சந்தானமும் பல படங்களில் சேர்ந்து நடித்திருந்ததால் இவர்கள் திரைக்கு பின்னாலும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனார். சில ஆண்டுகளுக்கு முன்னர், தான் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என சந்தானம் கூறிவிட, அதன் பிறகு அவர் காமெடியனாக எந்த படத்திலும் நடிக்கவே இல்லை.
Arya Santhanam Arya Movies DD Returns Sequel Movie Pooja Actor Arya And Santhanam New Movie Arya Santhanam Latest News ஆர்யா சந்தானம் நடிகர் ஆர்யா டிடி ரிட்டன்ஸ் 2 படத்தில் இணைந்த ஆர்யா சந்தானம் சந்தானத்துடன் இணைந்த ஆர்யா DD Returns 2 Movie Pooja Dd Returns Sequel
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?
और पढो »
பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?
और पढो »
Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?
और पढो »
மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
और पढो »
இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »