மாஸ் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா.. ஆடிப்போன பாக்ஸ் ஆபீஸ்

Maharaja समाचार

மாஸ் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா.. ஆடிப்போன பாக்ஸ் ஆபீஸ்
Vijay SethupathiMaharaja Box OfficeMaharaja Movie Collection Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 80%
  • Publisher: 63%

Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது.

மகாராஜா ஓடிடி வெளியீடு எப்போது?8th Pay Commission

Maharaja Movie Box Ofiice Collections : தமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை இந்த கட்டுரையில் காண்போம். திரைப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் வெளியான முதல் தற்போது வரை மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதேபோல் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலர் இந்த படத்தை ஆஹா.. ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர். குறிப்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகளாக நடித்தவர் அழ வைத்துள்ளார், அதேபோல் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பும் இதுவரை நடித்தாத அளவிற்கு இந்த படத்தில் நடித்துள்ளார் என்று மக்கள் கனத்த இதயங்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறும் போது தங்களின் கருத்தை தெரிவித்தனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay Sethupathi Maharaja Box Office Maharaja Movie Collection Update Maharaja Movie Mamta Mohandas Nithilan Natti Anurag Kashyap Maharaja Movie Box Ofiice Collections Maharaja Movie Box Office Collection Worldwide Maharaja Movie Budget Maharaja Movie Ott விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் சம்பளம் மகாராஜா படத்தின் வசூல் நிலவரம் மகாராஜா வசூல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்கவசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்கMaharaja Movie Box Ofiice Collections and Vjs Salary: மகாராஜா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
और पढो »

மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோமாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோMaharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம்.
और पढो »

ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் அரையிறுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியிருக்கிறது அந்த அணி.
और पढो »

பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிபேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிMaharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
और पढो »

வசூல் வேட்டையில் மைக் மோகனின் ஹரா திரைப்படம், குவியும் பாராட்டுகள்வசூல் வேட்டையில் மைக் மோகனின் ஹரா திரைப்படம், குவியும் பாராட்டுகள்Haraa Movie Box office Collections: உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ஹரா திரைப்படம் செய்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 21:22:33