கட்சியை இணைப்பதுதான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை - ஓபிஎஸ் பேட்டி.
தேர்தல்களில் வெற்றி பெற இதுதான் வழி.7th pay commissionSun Transit மதுரை யில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பூரண மதுவிலக்கு குறித்த கேள்விக்கு, பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தையும், விஷ சாராயத்தையும் ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து. அதை அரசு செய்ய வேண்டும்.சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் பொய்மையின் மொத்த உருவம் ‘துரோகி’ திரு. எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம்.மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று இபிஎஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்? பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னைநடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..
O Pannerselvam Latest News O Pannerselvam Statement O Pannerselvam Twitter O Pannerselvam Press Meet O Pannerselvam In Admk O Pannerselvam Vs Edappadi Eps Vs Ops O Pannerselvam And Sasikala Ttv Dinakaran Admk Tamilnadu News Edappdi Palanisamy Latest News ஓபிஎஸ் மதுரை ஓ பன்னிர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அதிமுகவில் ஓபிஎஸ் அதிமுக 2026 தேர்தல் விக்கிரவாண்டி தேர்தல் தமிழ்நாடு அரசு திமுக Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?
और पढो »
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »
விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!
और पढो »
கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம் மலர்களை குமுற செய்ய, மூத்த வண்டுகள் டீலிங், கமிஷன் விஷயங்களையும் கசியவிடத் தயாராக உள்ளன.
और पढो »
சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஃபஹத் பாசில்.. அதுவும் இந்த படத்தில்Actor Fahadh Faasil In Rajinikanth Movie : சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஃபஹத் பாசில்.. அதுவும் இந்த படத்தில்
और पढो »