மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!

Ooty Mettupalayam Train समाचार

மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!
Ooty To Mettupalayam Train TimingsOoty To Mettupalayam TrainsOoty Toy Train
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

மழை காரணமாக 4 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.7th pay commission மழை காரணமாக கடந்த சில நாட்களாக உதகை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை க்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகை க்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் உதகை க்கு மலையில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

விவசாய தேவைகளுக்காக கால்வாய் வழியாக 636 கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை 45.01அடியாகவும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 50.05 அடியாகவும்,18 அடி கொள்ளவு கொண்ட சிற்றாறு அணை ஒன்று 11.84 அடியாகவும் இரண்டு அணை 11.94 அடியாகவும் உயர்ந்துள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தரை பாலத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து தடை நீடிக்கிறது. மாவட்டத்தில் 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மாவட்டம் முழுவதும் ஒட்டுமொதமாக 976.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ooty To Mettupalayam Train Timings Ooty To Mettupalayam Trains Ooty Toy Train Ooty To Mettupalayam Train Ticket Rate Ooty To Mettupalayam Train Stations Ooty Mettupalayam Train Booking Mettupalayam To Ooty Train Timings And Fare Ooty To Mettupalayam Distance மேட்டுப்பாளையம் உதகை ரயில் மலை ரயில் போக்குவரத்து மழை ஊட்டியில் மழை கோவை மழை உதகை ஊட்டி ஈபாஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், ஜியோ ரயில் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உடனே ரயில் டிக்கட் புக் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
और पढो »

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
और पढो »

ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
और पढो »

அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!
और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »



Render Time: 2025-02-16 11:11:23