வெங்காயம் தினசரி உணவுகளில் சேர்க்கப் பயன்படும் ஒரு காய்கறி ஆகும். இவற்றில் அதிக சத்துகள் உள்ளது. உடலை தவிர முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெங்காயம் உதவுகிறது.
தற்போது பலருக்கும் முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக பெரிதாக செலவு செய்ய வேண்டியதில்லை. வெங்காய சாற்றின் மூலம் சரி செய்யலாம். வெங்காயம் மந்தமான முடி மற்றும் வறண்ட உச்சந்தலையை சரி செய்ய உதவுகிறது. மேலும் முடியை ஈரப்பதத்துடன் வைத்து கொள்கின்றன. இவை சிறந்த முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வெங்காய சாறு மயிர்க்கால்கள் வரை சென்று முடியை வலுப்படுத்துகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு வெங்காய சாற்றை பயன்படுத்தப்படலாம். முடியின் நிறம் மங்குவதை கட்டுப்படுத்துகிறது. வெங்காயம் தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. வெங்காய சாற்றில் உள்ள வைட்டமின்கள் நீரேற்றமாக இருக்க உதவுகிறது. வெங்காயச் சாற்றில் அதிக கந்தகம் உள்ளது. இது பிரபலமான மருந்துகளில் ஒன்றாகு. இது முடி உதிர்வை கட்டுப்படுத்த பயன்படுகிறது. வெங்காய சாறு மற்றும் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
How To Make Onion Juice For Hair Growth Onion Juice Onion Juice Hair Growth Side Effects Of Onion Juice On Hair Onion Juice For Hair How Many Days Why Did My Hair Fall Increase After Using Onion J Onion Juice For Hair Growth Before And After How To Use Onion Juice For Hair Growth Side Effects Of Onion Juice On Hair வெங்காய சாறு வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிப்பதால் Onion Juice வெங்காய சாறு தலைக்கு முடி உதிர்வைத் தடுக்க தலைமுடி உதிர்வதை தடுக்கும் சின்ன வெங்காயம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வெங்காய சாற்றை முடிக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா?Benefits of onion juice: இன்றைய உலகில் பலரும் சந்திக்கும் பிரச்சனை முடி கொட்டுதல் தான். இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இதை மட்டும் செய்தால் இளம் வயதில் வெள்ளை முடி வராது..!Prevent Premature Graying: இளம் வயதில் முடி நரைக்காமல் கருப்பாக இருக்க வேண்டும் என்ற நினைத்தால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
और पढो »
காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்Relationship Tips : காதலி பிறரிடம் பேசும்போது உங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது என்றால், நீங்கள் உங்களை இந்த வழிகளில் எல்லாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.
और पढो »
தலைமுடியை சூப்பராக வச்சுக்க... நெல்லிக்காயை இந்த 5 வழிகளில் பயன்படுத்துங்க!Hair Growth Tips: நெல்லிக்காய் தலைமுடி வளர்ச்சியில் பெரிய அளவில் உதவும். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் தலைமுடி வளர்ச்சி குறித்து இதில் காணலாம்.
और पढो »
முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இந்த அளவிற்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டாம்! ஆபத்து அதிகம்!நம் உடலை ஆரோக்கியமாகவும், நன்றாக வேலை செய்யவும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். செடிகள் வலுவாக வளர எப்படி தண்ணீர் தேவையோ அதே போல நம் உடலுக்கும் தண்ணீர் தேவை.
और पढो »