மூளை முதல் இதயம் வரை... ஆரோக்கியமாக இருக்க கொய்யா ஒன்றே போதும்!

Health Benefits Of Guavas समाचार

மூளை முதல் இதயம் வரை... ஆரோக்கியமாக இருக்க கொய்யா ஒன்றே போதும்!
GuavasBenefits Of GuavasGuavas Health Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். அதிலும், மிகச்சிறந்த பழங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கொய்யா எளிதில் கிடைக்கக்கூடிய பழம் என்பதோடு, எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் கொய்யா.குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்119 நாட்களுக்கு குரு ஆட்டம் தொடரும்..

கொய்யாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான பழம். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தோடு, கண் பார்வை கூர்மையாக்கவும் உதவும். கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கொய்யா பழம் சாப்பிடுவது நல்லதாகும். அதோடு, நார்ச்சத்து மிக அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.1. இனிப்பு சுவை இருந்தாலும் கொய்யா குறைந்த கிளைசமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால்2.

5. கொய்யாவில் நிறைந்துள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் ஃபிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எனவே சரும சுருக்கங்கள் நீங்கி இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. பொலிவான தோற்றம் பெற கொய்யாப்பழம் அவசியம் இருக்கட்டும்.7. நார்சத்து நிறைந்த கொய்யாப்பழம் உடலிலுள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு குறைவதால் இதய நோய்கள் மாரடைப்பு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Guavas Benefits Of Guavas Guavas Health Benefits Guava Diabetes Diet Cholesterol Health Tips Health Guava As A Natural Remedy For Piles Health Nutrition Guava For Gas Relief Fruits Ayurveda Traditional Medicine How Does Guava Help In Treating Piles? What Are The Benefits Of Guava For Piles Relief?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!ரம்பு மண்டலம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உடலில் தேவையான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருப்பது அவசியம்.
और पढो »

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
और पढो »

காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!Lifestyle News: உடல்நலனும், மனநலனும் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய 7 விஷயங்கள் குறித்து இதில் அறிந்துகொள்ளுங்கள்.
और पढो »

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »

வரும் வாரம் யாருக்கு அருமையாக இருக்கும்? ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்...வரும் வாரம் யாருக்கு அருமையாக இருக்கும்? ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்...Weekly horoscope July 15 To 21: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம்
और पढो »



Render Time: 2025-02-19 10:08:54