Madhabi Puri Buch: இந்தியாவில் முதலீட்டாளர்கள் சந்தையை கட்டுப்படுத்தும் முக்கியமான அமைப்பான செபியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் மாதவி பூரி புச்.
பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி..
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா? 2011 முதல் 2017 வரை அவர் ஜென்சார் டெக்னாலஜிஸ் இன்னோவன் கேபிடல் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் போன்ற பல்வேறு நிறுவனங்களில் முக்கியமான வேலைகளில் இருந்தார். மேலும் நியூ டெவலப்மென்ட் வங்கியின் ஆலோசகராகவும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட்டின் இயக்குநராகவும் பணியாற்றினார். 2017ம் ஆண்டு முதல் மாதவி பூரி புச் செபியில் முழுநேர பணியாளராக வேலை செய்ய தொடங்கினார். மார்ச் 2022 முதல் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியில் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் பெண்மணி ஆனார்.
Who Is Madhabi Puri Buch Madhabi Puri Buch Education Qualification SEBI Chief Madhabi Puri Buch Dhaval Buch News Hindenburg Research Madhabi Puri Buch Madhabi Puri Buch Career Madhabi Puri Buch Sebi Sebi Full Form Adani Madhabi Puri Buch Sebi Issues Clarification On Hindenburg SEBI Chair Madhabi Puri Buch Madhabi Puri Buch Salary Madhabi Puri Buch Son Madhabi Puri Buch Husband மாதவி பூரி புச் மாதவி பூரி புச் சொத்து மதிப்பு மாதவி பூரி புச் கணவர் மாதவி பூரி புச் சம்பளம் மாதவி பூரி புச் அதானி மாதவி பூரி புச் வேலை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »
ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »
வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
और पढो »
அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.
और पढो »
பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் கம்பீர்!இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
और पढो »
விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
और पढो »