நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகிற்கு திரும்ப உள்ள நடிகை யாஸ்மின் பொன்னப்பா, மனோதத்துவத்தில் மேற்படிப்பு முடித்து திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார்.
ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார்.மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார்.கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன்.
வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன்இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன் என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன.தன்னுடைய மனோதத்துவப் பின்னணியை சினிமாவிலும் பயன்படுத்தி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்ட காத்திருக்கிறார். படத்தில் எவ்வளவு நேரம் நடிக்கவிருக்கிறோம் என்பதை தாண்டி சில நிமிடங்கள் வந்தால் கூட தனக்கான கதாபாத்திரம் எவ்வளவு ஆழமாக உள்ளது, கதையில் தனது கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என புரிந்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யாஸ்மின் பொன்னப்பா
YASMINE PONNAPPAN MOVIES ACTRESS RETURN NEW FILM
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்Rohit Sharma | 12 இன்னிங்ஸ் ஒழுங்காக ஆடாமல் இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளார்.
और पढो »
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்MK Stalin | ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
और पढो »
PPF Account: PF அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் தெரியுமா?PPF account | உங்களின் மூடப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Flipkart Super Value Days Sale இன்று முதல் லைவ்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகைFlipkart Super Value Days Sale: இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் என்ற புதிய விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
और पढो »
ஆவின் vs அன்புமணி: சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக... பால் விலை ஏற்றமா?Aavin vs Anbumani: ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
और पढो »
Flipkart சலுகை விற்பனை... ஸ்மார்ட்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை.... அசத்தலான தள்ளுபடிகள்Flipkart Big Saving Days Sale 2024: ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அளிக்கும் ஃபிளிக்ப்கார்ட் பிக் சேவ்ங் டேஸ் சேல் என்னும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
और पढो »