யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி - காரணம் அந்த பாலிவுட் நடிகை..!

MS Dhoni Yuvraj Singh Rift समाचार

யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி - காரணம் அந்த பாலிவுட் நடிகை..!
Deepika Padukone Cricket ControversyMS Dhoni Deepika Padukone RelationshipYuvraj Singh Deepika Padukone Dating
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

MS Dhoni Yuvraj Singh : யுவ்ராஜ் சிங் உடன் நல்ல நட்பில் இருந்த தோனி ஒரு பாலிவுட் நடிகையின் என்டிரிக்குப் பிறகு இருவருக்குமான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.

தீபிகா படுகோன் மீது வந்த காதல்மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்புMS Dhoni Yuvraj Singh : இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒன்றாக விளையாடியபோது தோனி, யுவ்ராஜ் சிங் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டது.

ஆனால் தீபிகா படுகோன் தோனியின் ரிலேஷன்ஷிப் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென தீபிகா படுகோன் யுவ்ராஜ் சிங்குடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்தார். இந்த இடத்தில் தான் தோனிக்கும் யுவ்ராஜ் சிங்குக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது இருந்து யுவ்ராஜ் சிங்கை ஒதுக்க ஆரம்பித்தார் எம்எஸ் தோனி. பேட்டி ஒன்றில் கூட யுவ்ராஜ் சிங்கும் நானும் நண்பர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு அணியில் கிரிக்கெட் விளையாடுகிறோமே தவிர நாங்கள் பால்ய நண்பர்கள் எல்லாம் இல்லை என வெளிப்படையாகவே தோனி பேசினார்.

மறுபுறம் தீபிகா படுகோன் - யுவ்ராஜ் சிங் ரிலேஷன்ஷிப்பும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இவரும் ஒருசில ஆண்டுகள் டேட்டிங் செய்தபோதும், யுவ்ராஜ் அணுகுமுறை தனக்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாகவே கூறிவிட்டார் தீபிகா. யுவ்ராஜ் சிங் மிகவும் பொசஷிவ்வாக இருப்பதாகவும், தன்னுடைய நடிப்பில் எல்லாம் தலையிடுகிறார், அது எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி அவரிடம் ஒதுங்கிக் கொண்டார். இருப்பினும் தீபிகா படுகோனால் தோனி, யுவ்ராஜ் சிங் நட்பில் ஏற்பட்ட விரிசல் இன்றுவரை சரியாகவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Deepika Padukone Cricket Controversy MS Dhoni Deepika Padukone Relationship Yuvraj Singh Deepika Padukone Dating Bollywood And Cricket Gossip MS Dhoni Yuvraj Singh Friendship 2007 T20 World Cup Controversy Cricket Bollywood Connections எம்எஸ் தோனி யுவ்ராஜ் சிங் எம்எஸ் தோனி யுவ்ராஜ் சிங் பிரிவுக்கு யார் காரணம் தோனி தீபிகா படுகோன் யுவ்ராஜ் சிங் தீபிகா படுகோன் கிரிக்கெட் சர்ச்சைகள் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கிரிக்கெட் பாலிவுட் கிசுகிசு கிரிக்கெட் கிசுகிசு சினிமா கிசுகிசு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

செம்பு பாத்திரத்தில் இவர்களெல்லாம் தண்ணீர் குடிக்கவே கூடாதுசெம்பு பாத்திரத்தில் இவர்களெல்லாம் தண்ணீர் குடிக்கவே கூடாதுDrinking water : செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என கூறப்பட்டாலும், ஒருசிலர் அந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கவே கூடாது.
और पढो »

Zero Is Good... சென்னை முழுவதும் இருக்கும் பேனர்கள்... இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?Zero Is Good... சென்னை முழுவதும் இருக்கும் பேனர்கள்... இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?Chennai Latest News Updates: சென்னை முழுவதும் Zero Is Good என பேனர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரச்சாரம் எதற்கானது என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »

ராதிகாவை அன்போடு பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த் - எம்எஸ் தோனியின் இதயப்பூர்வமான வாழ்த்துராதிகாவை அன்போடு பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த் - எம்எஸ் தோனியின் இதயப்பூர்வமான வாழ்த்துMS Dhoni s Heartfelt Wishes for Anand Ambani and Radhika Merchant s Marriage : ராதிகாவை அன்போடு, மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்ளுங்கள் ஆனந்த் என எம்எஸ் தோனி இதயப்பூர்வமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
और पढो »

பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
और पढो »

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சுநகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சுVascodagama Tamil movie: வாஸ்கோடகாமா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான் என நடிகை தேவயானி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
और पढो »

நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம் நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம் நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்Nayanthara : சினிமா துறையில் இவ்வளவு நாள் பேரும் புகழோடு இருப்பதற்கு என்னோட லைப்ஸ்டைலே காரணம் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 08:13:21