Kulanthaigal Munnetra Kazhagam: குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கி உள்ளார்.முடிவுக்கு வந்த 15 வருட திருமண வாழ்க்கை.. ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா?நாடாளுமன்ற எம்.பி.யுடன் கரம் பிடிக்கிறாரா ரிங்கு சிங்? யார் அந்த பிரியா சரோஜ் எம்.பி.?
குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டு வரப்படுகிறது. திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
Kmk Movie Kulanthaigal Munnetra Kazhagam Trailer Kulanthaigal Munnetra Kazhagam Release Date Kulanthaigal Munnetra Kazhagam Director Director Saguni Saguni Movie Director Died Shankar Dayal Died Shankar Dayal Movies Shankar Dayal Tamil Movies Shankar Dayal Last Movies Yogibabu Movies Senthil Meme Template குழந்தைகள் முன்னேற்றக் கழகம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படம் யோகிபாபு யோகிபாபு மூவிஸ் செந்தில் கவுண்டமணி மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் Tamil Movie News Tamil Cinema Stills Tamil Movie Reviews Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Stills Tamil Cinema Wallpapers Tamil Movie HQ Photos Tamil Actress Hot Stills Tollywood Tamil Movies Updates Tamil Movie Trailers
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி: மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சி!சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் நன்மைகள் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகளுக்கு மிகையாக இருக்கும்.
और पढो »
Budget 2025: மாநிலங்கள் நிதி அமைச்சரிடம் வைத்துள்ள கோரிக்கைகள் என்ன?Budget 2025: நிதி நெருக்கடியில் உள்ள பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களும் சிறப்பு பேக்கேஜ்கள் மற்றும் கடன் வாங்குவதில் நெகிழ்வுத்தன்மையை கோருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
और पढो »
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?Tamil Nadu Government News in Tamil: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட முதலமைச்சர் உத்தரவு
और पढो »
அடுத்த 21 நாட்கள் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பு!சூரியன் மற்றும் புதன் சஞ்சாரத்தால் ரிஷபம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு நன்மை.
और पढो »
EPFO புதுப்பிப்புகள்: EPFO 3.0, ATM Cards & Improved ServicesEPFO உறுப்பினர்களுக்கு பல புதுப்பிப்புகள் மற்றும் வசதிகளை அறிவித்துள்ளது. EPFO 3.0, ATM Cards மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதள இடைமுகம் போன்ற புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகமாவதற்கான திட்டங்கள் உள்ளன.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு அரசின் SCSS திட்டம்: 8.2% வட்டிSCSS திட்டத்தின் மூலம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான மாத வருமானத்தைப் பெறலாம். இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யலாம்.
और पढो »