ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் துருவ் விக்ரம்!

Dhruv Vikram समाचार

ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் துருவ் விக்ரம்!
Dhruv Vikram MoviesDhruv Vikram AgeDhruv Vikram Next Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம் சென்னையில் அவரது ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் அவருடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர்.

பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது... ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான திரு. சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார். துருவ் விக்ரம் இதுவரை ஆதிதியா வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் மகான் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dhruv Vikram Movies Dhruv Vikram Age Dhruv Vikram Next Movie Dhruv Vikram Mari Selvaraj Movie Dhruv Vikram Bison Update Bison Movie Story Vikram Movies Vikram Mahaan Dhruv Vikram Instagram Dhruv Vikram Girl Friend Dhruv Vikram Latest Images Dhruv Vikram Next Movie துருவ் விக்ரம் துருவ் விக்ரம் படங்கள் துருவ் விக்ரம் பிறந்தநாள் துருவ் விக்ரம் மூவிஸ் துருவ் விக்ரம் பைசன் விக்ரம் படங்கள் விக்ரம் மகள் துருவ் விக்ரம் வயது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய் ரசிகர்களுக்கு வந்தது நல்ல செய்தி! - The Goat சிறப்பு காட்சிக்கு அனுமதி!விஜய் ரசிகர்களுக்கு வந்தது நல்ல செய்தி! - The Goat சிறப்பு காட்சிக்கு அனுமதி!The Goat Special Show: நடிகர் விஜய் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் The Greatest of All Time திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »

பாம்புகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய நபர்... பார்த்தாலே வயிற்றை கலக்கும்பாம்புகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய நபர்... பார்த்தாலே வயிற்றை கலக்கும்Snake Viral Video: பல மலைப்பாம்புகள் சூழ்ந்திருக்க, அதன் படுத்துக்கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
और पढो »

காந்தா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!காந்தா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் காந்தா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
और पढो »

AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சிAMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சிAMMA என்றழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
और पढो »

லட்டு விவகாரம்: எச்சரித்த பவன் கல்யாண்... உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திலட்டு விவகாரம்: எச்சரித்த பவன் கல்யாண்... உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திTirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
और पढो »

தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!நடிகர் அஜித் வாங்கிய புதிய ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்..
और पढो »



Render Time: 2025-02-16 00:01:17