ரம்யா பாண்டியன் திருமணம்: மாப்பிள்ளை லோவல் இப்படிப்பட்ட ஆளா? தெரிஞ்சிக்காேங்க!
Who Is Ramya Pandian Husband Lovel Dhawan : கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர், ரம்யா பாண்டியன் . இவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவரை மணம் முடித்தவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?மாப்பிள்ளையின் பெயர் லோவல் தவான் IPL 2025Horoscope todayதமிழ் திரையுலக பிரபலங்களின் திருமணம், அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை பிடித்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்வான நாளாக இருக்கிறது. இந்த திருமணங்களை ஊடகங்கள் பெரிதாக கவர் செய்வதால், சில நாட்களுக்கு ஊரே இதைப்பற்றித்தான் பேசும்.
, இவரது தங்கை முறை உறவினராவார். ரம்யா பாண்டியனை ரசிகர்களிடம் மிகப்பிரபலமாக்கியது இரண்டு சின்னத்திரை நிகழ்ச்சிகள். ஒன்று, குக் வித் கோமாளி. இன்னொன்று, பிக்பாஸ் நிகழ்ச்சி.நடிகை ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்கு பிறகு ஆண் தேவதை படத்திலும் நடித்தார். ஆனால் இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக இருந்தார். இதில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Pollutionமகர ராசிக்காரர்களே.. எந்த மூலையில் இருந்தாலும் கதறி கதறி அழுதாலும்.. இது நடந்தே தீரும்!AstrologyCCTV Footageஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி: ஓய்வூதிய படிவங்கள்...
Lovel Dhawan Lovel Dhawan Profession Ramya Pandian Wedding Ramya Pandian Lovel Dhawan Marriage Ramya Pandian Lovel Dhawan Wedding Ramya Pandian Lovel Dhawan Wedding Date Ramya Pandian Lovel Dhawan Photos Ramya Pandian Lovel Dhawan Love Story Who Is Lovel Dhawan Husband Of Ramya Pandian ரம்யா பாண்டியன் லோவல் தவான் யார் இந்த லோவல் தவான் ரம்யா பாண்டியனின் கணவர் லோவல் தவான் வேலை ரம்யா பாண்டியனை திருமணம் செய்த லோவல் தவான் யார்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! காதலரை கரம் பிடிக்கிறார்..அவர் யார் தெரியுமா?நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »
ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நிதி ஓரத்தில் டும் டும் டும்!Ramya Pandian Lovel Dhawan: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவான் திருமண புகைப்படங்கள் வைரல்
और पढो »
பில்லோவில் பதுங்கியிருந்த பாம்பு.... நடு வீட்டில் படம் எடுத்து ஆடிய காட்சி: பகீர் வைரல் வீடியோViral Video: ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
और पढो »
ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நிதி ஓரத்தில் டும் டும் டும்!Ramya Pandian Lovel Dhawan: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவான் திருமண புகைப்படங்கள் வைரல்
और पढो »
பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமணம்..மணப்பெண் யார் தெரியுமா? போட்டோக்கள் இதோ..!பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமணம்..மணப்பெண் யார் தெரியுமா? போட்டோக்கள் இதோ..!
और पढो »
Vikraman Marriage: பிக் பாஸ் புகழ் விக்ரமனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?அரசியல்வாதியும், பிக்பாஸ் போட்டியாளருமான விக்ரமன் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
और पढो »