ரயிலில் லக்கேஜை தொலைத்த பயணிக்கு... ரூ. 4.7 லட்சம் இழப்பீடு - ரயில்வேயில் இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா?

Indian Railway समाचार

ரயிலில் லக்கேஜை தொலைத்த பயணிக்கு... ரூ. 4.7 லட்சம் இழப்பீடு - ரயில்வேயில் இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா?
Railway RulesTrain PassengerCompensation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 92 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Indian Railways: ரயில் பயணத்தின்போது லக்கேஜை தொலைத்த பயணிக்கு, ரூ.4.7 லட்சத்தை இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

ரயிலில் பதிவுசெய்யப்படாத லக்கேஜ் என்பது பயணிகளின் பொறுப்புதான்.இதுகுறித்த விதிமுறையை முழுமையாக இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.சுகர் இருக்கா... அப்போ சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இதை மறக்காம செய்யுங்க!தினந்தோறும் இந்தியன் ரயில்வே யில் கோடிக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் பயணிக்கிறார்கள் எனலாம். அவர்களுக்கான ஆயிரக்கணக்கான ரயில்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தினமும் சென்று வருகிறது. பயணிகளின் வசதியையும், தேவையையும் அடிப்படையாக வைத்து ரயில்வே துறை தற்போது வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ரயிலில் மக்கள் சில நேரம் சில அசௌகரியங்களையும் சந்திப்பார்கள். ஆயிரக்கணக்கானோர் ஒரே ரயிலில், ஒரே ரயில் நிலையத்தில் சென்று வருவதால் எண்ணிலடங்கா அசௌகரியங்களை சிலர் சந்திக்கலாம். அதுவும் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் நடைபெறும் திருட்டுச் சம்பவங்களாலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனலாம். திருட்டுச் சம்பவங்கள் பல பயணிகளின் தூக்கத்தை கெடுக்கின்றன எனவும் கூறலாம். இப்போதெல்லாம் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு என்பது அதிகரித்துவிட்டது.

அந்த வகையில், ரயிலில் தனது பேக்கை தொலைத்த பயணி ஒருவர், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்ட நிலையில்,அவருக்கு ரூ.4.7 லட்சத்தை இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்தும், இதன் பின்னணியில் உள்ள விதிமுறைகள் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.2007ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் நகரை சேர்ந்த திலிப் சதுர்வேதி என்பவர் மத்திய பிரதேசத்தின் கட்னியில் இருந்து சத்தீஸ்கர் துர்க் நகருக்கு செல்லும் ரயிலில், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணித்துள்ளார்.

இதில் தென் கிழக்கு மத்திய ரயில்வே அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் துர்க் மற்றும் பிலாஸ்பூர் ரயில் நிலைய பொறுப்பாளர் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றனர். திலீப் சதுர்வேதி தொடர்ந்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையிட்டார். அதில் திலீப் சதுர்வேதி தெரிவித்த புகார்தான் முக்கியமான ஒன்று.

டிக்கெட் பரிசோதகரின் அலட்சியத்தால்தான், முன்பதிவு செய்யாத நபர்கள் அந்த ரயில் பெட்டியை ஆக்கிரமித்திருந்ததாகவும், இதனால்தான் திருட்டு நடந்ததாகவும் கூறினார். தனது லக்கேஜ் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்தன என்றும், அதன் பாதுகாப்பிற்காக தான் முழு தயாரிப்புகளையும் செய்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், டிக்கெட் பரிசோதகரின் அலட்சியத்தால், லக்கேஜ்கள் திருடப்பட்டுவிட்டது என்றும் இந்த வழக்கில் ரயில்வே சட்டத்தின் பிரிவு 100 பொருந்தாது என்றும் வாதாடினார். இதனை ஏற்றுக்கொண்ட தேசிய நுகர்வோர் ஆணையம் 4.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Railway Rules Train Passenger Compensation Utility News In Tamil Railway Compensation Rules Compensation For Lost Luggage Railway Rules For Compensation Rules And Regulation For Lost Luggage Compensatio South East Central Railway இந்தியன் ரயில்வே ரயில்வே ரூல்ஸ் ரயில்வே விதிமுறை ரயில் பயணிக்கு இழப்பீடு லக்கேஜை தொலைத்த ரயில் பயணிக்கு இழப்பீடு தென் கிழக்கு மத்திய ரயில்வே ரயில்வே துறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO அதிரடி: தீபாவளிக்கு முன் போனஸாக 2 மாத சம்பளம், ஊழியர்கள் ஹேப்பி.. முமு விவரம் இதோEPFO அதிரடி: தீபாவளிக்கு முன் போனஸாக 2 மாத சம்பளம், ஊழியர்கள் ஹேப்பி.. முமு விவரம் இதோEPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
और पढो »

NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோNPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோNational Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... மாதம் ரூ.10,000 EPS ஓய்வூதியம்!!PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... மாதம் ரூ.10,000 EPS ஓய்வூதியம்!!EPFO Update: மாதாந்திர அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 ஆக இருக்கும் உறுப்பினர்கள், ஓய்வு பெறும் காலத்திற்குள் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
और पढो »

ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »

PF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பிPF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பிEPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
और पढो »

Fact Check: பெங்களூரு குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?Fact Check: பெங்களூரு குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?பெங்களூருவில் உள்ள ஒரு குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-19 04:49:38