Mamata Banerjee: போராடும் மருத்துவர்கள் அரசு தரப்பு பேச்சுவார்த்தையை இன்றும் புறக்கணித்த நிலையில், தான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாவது நாளாக இன்று மருத்துவர்கள் - அரசு தரப்பின் பேச்சுவார்த்தை என்பது தள்ளிப்போயுள்ளது. நேற்றும், இன்றும் தான் தலைமை செயலகத்தில் மருத்துவர்களை சந்திக்க காத்திருந்ததாக முதல்வர் மம்தா கூறும் நிலையில், நேரடி ஒளிபரப்பு இன்றி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாட்டோம் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கடந்த ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஒப்புக்கொள்ளாததால் தலைமை செயலகத்திற்கு வந்த மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராமல் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
Mamata Banerjee Resign Mamata Banerjee Ready To Resign Mamata Banerjee Resignation Kolkata Latest News Updates Kolkata News Updates Mamata Banerjee News RG Kar Hospital Doctors Protesting Doctors Protest Kolkata Doctor Rape And Murder மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி ராஜினாமா மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய தயாராக உள்ளார் மம்தா பானர்ஜி ராஜினாமா கொல்கத்தா செய்திகள் மருத்துவர்கள் போராட்டம் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திராவை ராஜினாமா செய்ய வைத்த சீதாராம் யெச்சூரி - புகைப்படத்தின் பின் உள்ள வரலாறு!Sitaram Yechury Indira Gandhi: சீதாராம் யெச்சூரி இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்த வரலாறு மற்றும் அதனை பதிவுசெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு... விரைவில் புதிய சட்டம் - சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி!Kolkata Rape And Murder Case: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் தூக்கு வழங்கும் சட்டத்தை அடுத்த வாரம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
और पढो »
கல்யாணமான ஆண்களுக்கு வரும் ஆசை.. மனைவிகளுக்கு ஷாக் கொடுக்கும் ஆய்வு..!Extramarital affairs, Lifestyle News Tamil : திருமணத்துக்கு மீறிய உறவு குறித்து டேட்டிங் செயலி நடத்திய ஆய்வில் ஆண்கள் அதிகமானோர் மனைவியைக் காட்டிலும் பிறர் மனைவியுடன் அல்லது பெண்களுடன் இருப்பதை அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது.
और पढो »
மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்
और पढो »
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
சத்தான இந்த 3 உணவுகளை நீங்கள் 5 நிமிடத்தில் தயார் செய்யலாம்..!Morning Recipe : அவசரமான காலத்தில் உங்களுக்கு சமைக்க நேரமில்லை என்றால் சத்தான இந்த 3 உணவுகளை 5 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.
और पढो »