ரிசர்வ் வங்கி FD நிவாரணங்கள்:

பண समाचार

ரிசர்வ் வங்கி FD நிவாரணங்கள்:
FDவைப்புத்தொகைRBI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

முதலீட்டாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், FD என்னும் நிலையான வைப்புத்தொகை தொடர்பான புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2025 முதல், FD செய்த 3 மாதங்களுக்குள் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால், வட்டி எதுவும் கிடைக்காது.

முதலீட்டாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், FD என்னும் நிலையான வைப்புத்தொகை தொடர்பான புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, RBI ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. நாமினியை உருவாக்குவது முதல் FD முன்கூட்டியே திரும்பப் பெறும் விதிகள் வரை அனைத்தும் இதில் அடங்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

FD முதலீடு பாதுகாப்பானது என்பதால் பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், FD என்னும் நிலையான வைப்புத்தொகை தொடர்பான புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது, அதன் கீழ் ஜனவரி 1, 2025 முதல், FD செய்த 3 மாதங்களுக்குள் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால், வட்டி எதுவும் கிடைக்காது.செய்த 3 மாதங்களுக்குள் பணத்தை எடுக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கும்.

கடுமையான நோய் ஏற்பட்டால், வைப்புத்தொகையின் காலத்தைப் பொருட்படுத்தாமல், முதலீடு செய்யப்பட்ட முழு தொகையையும் வட்டியின்றி முன்கூட்டியே திரும்பப் பெற முதலீட்டாளர் அனுமதிக்கப்படுகிறார். மேலும், சரியான நேரத்தில் புதுப்பிப்பு செய்யப்படும் முதலீடுகளுக்கு, இப்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முதிர்வுத் தேதிக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன் முதிர்வு விவரங்களைப் பற்றி முதலீட்டார்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

FD வைப்புத்தொகை RBI முதலீடு வட்டி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆர்.பி.ஐ: செயல்படாத வங்கிக் கணக்குகள் அறிக்கைஆர்.பி.ஐ: செயல்படாத வங்கிக் கணக்குகள் அறிக்கைரிசர்வ் வங்கி செயல்படாத வங்கிக் கணக்குகளை குறைப்பதற்காக வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
और पढो »

RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை, 6.5% தொடரும்... கடன்களுக்கான EMI குறையுமா? கூடுமா?RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை, 6.5% தொடரும்... கடன்களுக்கான EMI குறையுமா? கூடுமா?RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
और पढो »

ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
और पढो »

2025 ஜனவரி 1 முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடும் இந்திய ரிசர்வ் வங்கி2025 ஜனவரி 1 முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடும் இந்திய ரிசர்வ் வங்கிஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதியை அமல்படுத்தி, வங்கி அமைப்பை பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. 2025 ஜனவரி 1 முதல் செயலற்ற, இன்ஆக்டிவ் மற்றும் மல்டிபள் வங்கி கணக்குகளை மூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

FIXED DEPOSIT NEW RULES: RBI UPDATES FD GUIDELINES FOR NBFCs AND HOUSING FINANCE COMPANIESFIXED DEPOSIT NEW RULES: RBI UPDATES FD GUIDELINES FOR NBFCs AND HOUSING FINANCE COMPANIESஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் வீட்டு ஸ்தாபன நிதி நிறுவனங்கள் (Housing Finance Companies) நிரந்தர நில அபிலாஷ் (FD) தொடர்பான வழிகாட்டுதிகளை திருத்தியுள்ளது. இத்திருத்தங்கள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன.
और पढो »

5 ரூபாய் நாணயங்களை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி? இனி பயன்பாட்டில் இருக்காது?5 ரூபாய் நாணயங்களை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி? இனி பயன்பாட்டில் இருக்காது?இந்தியாவில் பித்தளை நாணயங்களை எளிதாக பார்க்க முடியும் அதே வேளையில் எஃகு நாணயங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை.
और पढो »



Render Time: 2025-02-13 18:17:06