ரிஷப் பந்த் லெஜண்டா? அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த ஹேட்டர்ஸ்

Rishabh Pant समाचार

ரிஷப் பந்த் லெஜண்டா? அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த ஹேட்டர்ஸ்
Left-Handed XI ControversyIndian Cricket LegendsIndian Cricket Controversy
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

Rishabh Pant : ரிஷப் பந்தை இந்திய அணிக்காக விளையாடிய இடது கை லெஜண்ட்ஸ் பிளேயிங் லெவனில் சேர்த்ததற்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Rishabh Pant : அண்மையில் இடதுகை பழக்கமுடையவர்களின் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய அணிக்காக விளையாடிய இடதுகை வீரர்களைக் கொண்ட பிளேயிங் லெவனை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.அந்த அணியில், கவுதம் கம்பீர், ஷிகர் தவான், சவுரவ் கங்குலி, யுவ்ராஜ் சிங், ரிஷப் பந்த் , சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, இர்பான் பதான், குல்தீப் யாதவ், ஆஷிஸ் நெஹ்ரா, ஜாகீர்கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த லெவன் தான் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

அவரை விட ரிஷப் பந்த் என்ன சாதித்துவிட்டார்? அவருக்கு ஏன் இத்தனை வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இப்போது இந்த பிளேயிங் லெவன் வெளியாகியிருக்கிறது. இது ரிஷப் பந்த் ஹேட்டர்ஸை இன்னும் கடுப்பேற்றியுள்ளது. சஞ்சு சாம்சன் போன்ற பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், பேவரிட்டிசம் பெயரில் ரிஷப் பந்துக்கு இடம் கொடுத்து அவரை லெஜண்ட் ரேஞ்சுக்கு பேசுவதெல்லாம் அநியாயம் என்றும் வன்மத்தை ரசிகர்கள் கொட்டியுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Left-Handed XI Controversy Indian Cricket Legends Indian Cricket Controversy Star Sports Left-Handed XI Rishabh Pant Vs Sanju Samson ரிஷப் பந்த் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிளேயிங் லெவன் கிரிக்கெட் சர்ச்சைகள் இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூர்யகுமார், கம்பீர் இருவரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? பாலிடிக்ஸ் மேட்டர்..!சூர்யகுமார், கம்பீர் இருவரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? பாலிடிக்ஸ் மேட்டர்..!Suryakumar yadav : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரில் யார் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
और पढो »

இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?மோசமாக விளையாடியும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துவிடும் நிலையில், சிறப்பாக ஆடும்போதும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.
और पढो »

ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்Rishabh Pant, KL Rahul : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்துக்கு மீண்டும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
और पढो »

ரிஷப் பந்த் இடத்தை இந்திய அணியில் பிடிக்கப்போகும் 3 விக்கெட் கீப்பர்கள்...!ரிஷப் பந்த் இடத்தை இந்திய அணியில் பிடிக்கப்போகும் 3 விக்கெட் கீப்பர்கள்...!Rishabh Pant : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்திருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எதிர்காலத்திலும் அவர் இந்த பார்மேட்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
और पढो »

ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »

ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 14:42:00