Suryakumar yadav : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரில் யார் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக களமிறங்குகிறார்இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் புகைப்படங்கள்..மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்கள் - முதலிடத்தில் சச்சின் இல்லை!
Suryakumar yadav Latest News : இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப் பயணம் செய்திருக்கும் நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகெலே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி லைவ், சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரலை செய்ய இருக்கின்றன. டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை சுப்மன் கில் தலைமையில் கைப்பற்றிய இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் காண இருக்கிறது.
மேலும் படிக்க | IND vs SL: இந்தியா - இலங்கை டி20 போட்டி... எத்தனை மணிக்கு தொடங்கும்...? எந்த சேனலில் பார்ப்பது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஜூனியர்களை லத்தியால் தாக்கிய சீனியர்கள்... வைரலான வீடியோவால் சூடுபிடித்த அரசியல் களம்!உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...
Team India Playing XI Sanju Samson Rishabh Pant Indian T20 Team News Gautam Gambhir Cricket Selection Controversies Sanju Samson Cricket Politics இந்தியா இலங்கை மேட்ச் இந்தியா இலங்கை டி20 சீரிஸ் சஞ்சு சாம்சன் ரிஷப் பந்த் கிரிக்கெட் நியூஸ் சூர்யகுமார் யாதவ் கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணி பிளேயிங் லெவன் கிரிக்கெட் நியூஸ் விளையாட்டு செய்திகள் Sports News Tamil Cricket News Latest Cricket News India Vs Srilanka Cricket Match Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »
போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?Gautam Gambhir: இந்திய அணி வீரர்களுக்காக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
और पढो »
இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
और पढो »
தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள்Breastfeeding diet ; இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும் என்றால், 5 உணவு முறைகளை பின்பற்றினால் அதற்கான வாய்ப்பு அதிகம்.
और पढो »
கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
और पढो »
மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
और पढो »