ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் விளையாடாததற்கு மோசமான பார்ம் காரணமாக விளக்கம் அளித்துள்ளார். ஓய்வு எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த முழுநேர கேப்டன் யார்? என்ற சிக்னலை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா கொடுத்துள்ளார்.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் பேட்டியில் விளக்கம் Pongal GiftAnoushka Ajithஅதிரடியாய் தொடங்கிய 2025: அகவிலைப்படி உயர்வால் எகிறப்போகும் சம்பளம் Rohit Sharma News | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. மோசமான பார்ம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை.
இதனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தே அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன. அதற்கு ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறும் எண்ணம் இன்னும் வரவில்லை என்றும், இப்போது என்னைப் பற்றி வரும் அனைத்து செய்திகளும் வதந்திகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாததற்கு நான் எடுத்த முடிவு என்றும் ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.ரோகித் சர்மா இது குறித்து பேசும்போது,'சிட்னி டெஸ்ட் போட்டியில் மோசமான பார்ம் காரணமாக நான் விளையாடவில்லை. என்னுடைய பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. அதனால் நானே அணி நிர்வாகத்திடம் இப்போட்டியில் நான் விளையாடவில்லை என கூறினேன். அணி நிர்வாகம் அல்லது பயிற்சியாளர்கள் என யாரும் அணியில் இருந்து நீக்கவில்லை, ஓய்வெடுக்க சொல்லவில்லை. இப்போதைக்கு ஒதுங்கியிருக்கிறேன். ஆனால் ஓய்வு என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படியாக வரும் எந்த செய்திகளிலும் உண்மையில்லை.' என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, 'நான் நிறைய கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. விஷயங்கள் மாறும் என்று நான் நம்புகிறேன். மைக்கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர்களோ, மடிக்கணினியை கையில் வைத்துக் கொண்டு எழுதுபவர்களோ என் எதிர்காலம் என்ன என்பதைத் தீர்மானிக்க முடியாது’ என காட்டமாக கூறினார். சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டி ஆடிவிட்டார், அவர் மீண்டும் இந்திய அணிக்கு ஆடுவார் என நினைக்கவில்லை என மோசமான பார்மில் இருந்த ரோகித் சர்மா குறித்து விமர்சனம் செய்திருந்தனர
ROHIT SHARMA இந்திய கிரிக்கெட் டெஸ்ட் ஓய்வு சிட்னி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்Rohit Sharma | 12 இன்னிங்ஸ் ஒழுங்காக ஆடாமல் இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளார்.
और पढो »
ரோஹித் சர்மா டெஸ்ட் ஓய்வு?மெல்போர்ன் டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் தோல்வியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறும் என கணிப்பு
और पढो »
’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!Ind vs Aus 4th Test : இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வராமலேயே இருந்திருக்கலாம் என கேஎல் ராகுல் நினைத்ததை ஆஸ்திரேலிய வீரர் லாதன் லையன் மைதானத்திலேயே கேட்டுவிட்டார்.
और पढो »
ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!Rohit Sharma | இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இடத்துக்கே இப்போது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. அவர் தப்பிக்க ஒரே ஒரு ஆப்சன் மட்டுமே இருக்கிறது.
और पढो »
ரோஹித் சர்மா ஓய்வு - பிசிசிஐ விளக்கம்ரோஹித் சர்மாவின் மோசமான படிப்பதால் ஓய்வு பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. பிசிசிஐ ரோஹித் சர்மாவிடம் ஓய்வு பற்றி எந்த பேச்சும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது.
और पढो »
ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்
और पढो »