Rinku Singh : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் போனது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
அவர் என்னிடம் வந்து இதை கேட்டுக் கொண்டார்8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோசெப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேJupiter Retrograde Rinku Singh : டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இருந்தாலும் அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இதனால் கடும் வருத்தத்தில் இருந்த ரிங்கு சிங் , அது குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியுள்ளார்.
மேலும், தனக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், இப்போதைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்றும் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்."எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. என்னைப் போன்ற பலரும் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவம் இருக்கிறது.
இவரைப் போலவே டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், விளையாடும் பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளப்படவே இல்லை. பிளேயர்களின் காம்பினேஷன் காரணமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை என்று, இதற்கான காரணமாக சொல்லப்பட்டது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
T20 World Cup Indian Cricket News Cricket Latest Update Rohit Sharma ரிங்கு சிங் டி20 உலக்கோப்பை இந்திய கிரிக்கெட் செய்திகள் ரோகித் சர்மா கிரிக்கெட் நியூஸ் விளையாட்டு செய்திகள் டி20 உலகக்கோப்பை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை - ரோகித் சர்மா ஓபன் டாக்Rohit Sharma : இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
பெண் காவலர்களுடன் அனுப்புவதால் சவுக்கு சங்கர் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லைSavukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
और पढो »
ரோகித், கம்பீர் செய்யும் தவறால் அஸ்தமனமாகும் 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம்..!Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
और पढो »
திருமண மோதிரத்தைக் கூட தொலைத்திருக்கிறார் ரோகித் சர்மா - டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை சொன்ன பயிற்சியாளர்Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா பற்றிய டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை இப்போது வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்,
और पढो »
இலங்கை தொடரில் ரோகித், விராட் கோலியை ஏன் சேர்த்தீர்கள்? கம்பீரை விளாசிய ஆஷிஸ் நெஹ்ராAshish Nehra : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் சேர்த்தார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஷிஸ் நெஹ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »
ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?Rohit Sharma : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே விக்கெட் கீப்பராக யாரை விளையாட வைக்கலாம் என்பதில் மோதல் தொடங்கியுள்ளது.
और पढो »