Income Tax:வரி செலுத்துவோர் தொழிலதிபர்களுக்கு TDS TCS பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. PAN செயலிழப்பு தொடர்பாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Income Tax : வரி செலுத்துவோர் /தொழிலதிபர்களுக்கு TDS / TCS பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. PAN செயலிழப்பு தொடர்பாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்இது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலம். வரி செலுத்துவோர் அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகிறார்கள்.
வருமான வரி செலுத்தோருக்கு இது ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இதை பற்றிய புரிதல் வைத்திருப்பது, வசதிகளை பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.- மூலத்தில் கழிக்கப்பட்ட வரி அதாவது TDS என்பது ஒரு நபர் வாடகை, சம்பளம் அல்லது கமிஷன் போன்ற குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தும்போது கழிக்கப்படும் வருமான வரியாகும்.- சம்பளம், வட்டி அல்லது ஏதேனும் முதலீடு மூலமாக பெறப்பட்ட கமிஷன் ஆகியவை பொதுவான உதாரங்களாகும்.- எனினும், இது ஒரு நபரது அனைத்து வருமானத்திற்கும் பரிவர்த்தனைக்கும் பொருந்தாது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: OPS -க்கு நிகராக புதுப்பிக்கப்படும் NPS, ஓய்வூதிய உத்தரவாதம்- ஒருவர் பெறும் சம்பளத்தின் டிடிஎஸ் பற்றி பேசினால், வருமான அடுக்கின் படி, அந்த நபரின் மொத்த வருமானத்தில் 10 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படுகிறது.
Tax TCS TDS Personal Finance Business News In Tamil வணிகச் செய்திகள் வருமான வரித்துறை Income Tax Department Income Tax Cricular வருமான வரி ஐடிஆர் வரி செலுத்துவோர் Taxpayers PAN நிரந்தர கணக்கு எண் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி Tax Deduction At Source வருமானத்திலிருந்து வசூலிக்கப்படும் வரி Tax Collected From Income What Is Tcs What Is Tds
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Budget 2024: பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்... செவி சாய்ப்பாரா நிதி அமைச்சர்?Budget 2024: சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
और पढो »
Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »
ஐடிஆர் தாக்கல் செய்பவரா? தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 அட்டவணைகள்!வருமான வரி செலுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்த்தினராகவே இருக்கின்றனர்
और पढो »
காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!Lifestyle News: உடல்நலனும், மனநலனும் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய 7 விஷயங்கள் குறித்து இதில் அறிந்துகொள்ளுங்கள்.
और पढो »
ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: வருமான வரித் துறையின் இணையதளத்திற்கு சென்று ஒருவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதுதான் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான மலிவான வழி.
और पढो »
Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.
और पढो »