Rajinikanth | விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஜெயிக்காது என ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயண ராவ் தடாலடியாக பேட்டியளித்துள்ளார்.
அவரால் எந்த பிரயோஜனமும் இல்லைfixed depositsEPS Higher Pension: யாருக்கு அதிக இபிஎஃப் ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த வழியில் ஸ்டேடஸ் செக் செய்யலாம்Rajinikanth, Vijay TVK | விஜய் கட்சி பிரயோஜமில்லை, அவரால் ஜெயிக்க முடியாது, கஷ்டம் என தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணராவ். அவரின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | 'விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது...' எஸ்.வி. சேகர் சொல்லும் லாஜிக்கை பாருங்க அந்த மாநாட்டில் விஜய் பேசும்போது,"பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரை வழிகாட்டிகளாக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்படும். மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தவெக அரசியல் களத்தில் களமாடும். சாதி, மதம், இனம் பேதங்களைக் கடந்து அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கைகளை பின்பற்றும். தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க பாடுபடுவோம்.
இப்போது கட்சி தொடங்கியவர்கள் கூட திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், வசவாளர்கள் வாழட்டும், எங்களுக்கு மக்களுக்கு பணி செய்வதற்கே நேரம் போதவில்லை என்றும் அவர் கூறினார். முதலமைச்சரின் இந்தப் பேச்சு விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாகவே இருந்தது.
சத்ய நாராயண ராவ் பேசும்போது,"வரட்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசன் பண்ணியதுபோல் அவரும் பண்ணட்டும். ஆனால் பிரயோஜனம் இல்லை. அவரலால் சாதிக்க முடியாது. வெற்றி பெறுவது கஷ்டம். இன்னும் கொஞ்சம் நாள் பார்த்தால் தெரிந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Sathyanarayana Rao Actor Vijay Party News TVK Vijay ரஜினிகாந்த் சத்யநாராயண ராவ் விஜய் தவெக தமிழக வெற்றிக் கழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜய் கட்சி வெற்றி பெறாது தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்
और पढो »
விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
और पढो »
விஜய் தெறி..தெறி ஸ்பீச்..! பாஜக, நாதக, திமுக, அதிமுக எல்லாத்துக்கும் ஒரே அடிVijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார்.
और पढो »
விஜய்யின் ஒன் மேன் ஷோ தான் இந்த மாநாடு - நடிகை ராதிகா சரத்குமார்!Actress Radhika Sarathkumar: விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் ஒன் மேன் ஷோவாக காட்டியிருக்கிறார் என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
இளைஞர்களிடையே பக்தி குறைவே மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம்!இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால்தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது என்று மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
விஜய் பேசுவது கொள்கை அல்ல, கூமுட்டை - சொல்வது சீமான்தவெக தலைவர் விஜய் கூறுவது கொள்கை அல்ல, கூமுட்டை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.
और पढो »