விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்! ஹீரோ இவர் தான்!

Jason Sanjay समाचार

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்! ஹீரோ இவர் தான்!
Jason Sanjay MovieJason Sanjay DirectionVijay Son Jason Sanjay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

Jason Sanjay: லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

Rasialan

புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு பொற்காலமாய் ஜொலிக்கும்.... சனி, குரு அருளால் சுபிட்சம் பெருகும்ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் உயர்வு: அரியர் தொகை எவ்வளவு? யாருக்கெல்லாம் ஓய்வூதியம் அதிகரிக்கும்?நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்‌ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | லக்கி பாஸ்கர் to ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்? விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் சந்திப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். பிரவீன் கேஎல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார். ஒளிப்பதிவாளர், கலைய இயக்குன,ர் காஸ்ட்யூம் டிசைனர் போன்ற பணிகளை யார் யார் செய்ய உள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு முன்பு ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் கவின், ஹரிஷ் கல்யாண் போன்றவர்கள் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில் சந்தீப் கிஷன் தேர்வாகி உள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி கேட்டபோது, “படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jason Sanjay Movie Jason Sanjay Direction Vijay Son Jason Sanjay Jason Sanjay Update Jason Sanjay Lyca Productions Jason Sanjay Sundeep Kishen Sundeep Kishen Movie Jason Sanjay London Jason Sanjay Sister Vijay Wife Sangeetha Jason Sanjay Latest News Lyca Produciton Vidamuyarchi Vida Muyarchi Update Vida Muyarchi Teaser Ajith Vida Muyarchi ஜேசன் சஞ்சய் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சய் படம் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் சந்தீப் கிஷன் படங்கள் லைகா புரொடக்‌ஷன்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இவரை விஜய்க்கும் பிடிக்குமே..ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இவரை விஜய்க்கும் பிடிக்குமே..ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இவரை விஜய்க்கும் பிடிக்குமே..
और पढो »

ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
और पढो »

Bigg Boss 8: பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் 5 புதிய வைல்ட் கார்டு போட்டியாளர்கள்?Bigg Boss 8: பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் 5 புதிய வைல்ட் கார்டு போட்டியாளர்கள்?விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
और पढो »

நயன்தாரா மீது தனுஷ் கோவப்பட இந்த சம்பவம் தான் முதல் காரணமா?நயன்தாரா மீது தனுஷ் கோவப்பட இந்த சம்பவம் தான் முதல் காரணமா?Nayanthara - Dhanush Issues: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் தனுஷ்க்கு எதிராக பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இது கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »

அமரன் படம் இன்னும் ஹவுஸ்புல் தான்... தள்ளிப்போகும் ஓடிடி ரிலீஸ்அமரன் படம் இன்னும் ஹவுஸ்புல் தான்... தள்ளிப்போகும் ஓடிடி ரிலீஸ்அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-15 16:03:02