அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Amaran Movie OTT Release Date: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் அமரன் திரைப்படம் ஓடிடியில் இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!புத-ஆதித்ய யோகம்...
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கியவரும், ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்தவருமான ராஜ்குமார் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பிக்பாஸ் தமிழ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இவர் இயக்கியிருக்கிறார்.
மேலும் படிக்க | அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா? கடந்த அக். 31ஆம் தேதி தீபாவளி அன்று அமரன் திரைப்படம் வெளியாகி தற்போது வரை உலகெங்கும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவத்தினத்திற்கு அமரன் திரைப்படமும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளது எனலாம். இன்னும் திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் குறையாமல் வந்துகொண்டே இருக்கின்றன.வரும் நவ. 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது.
Amaran Movie OTT Release Date Latest Updates Amaran Movie OTT Platform Amaran OTT Release Date Postponed When Will Amaran Movie Release In Ott In Which OTT Platform Amaran Movie Will Release Rajkumar Periyasamy Sivakarthikeyan Sai Pallavi Amaran OTT Release Date Amaran Total Collection So Far Amaran Movie Box Office Collection Tamil Cinema News Netflix Ganguva Movie Release Rashtriya Rifles What Is Rashtriya Rifles Mukund Varadarajan Indhu Rebacca Varghese அமரன் ஓடிடி வெளியீடு அமரன் ஓடிடி ரீலிஸ் எப்போது எப்போது அமரன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் எந்த ஓடிடியில் அமரன் திரைப்படம் வெளியாகும் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு நெட்பிளிக்ஸ் அமரன் முகுந்த் வரதராஜன் சிவகார்த்திகேயன் இந்து ரெபாக்கா வர்கீஸ் சாய் பல்லவி அமரன் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம் தமிழ் சினிமா செய்திகள் அமரன் ஓடிடி ரிலீஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
और पढो »
அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
और पढो »
அமரன் படத்தால் எழுந்த புதிய சர்ச்சை! இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன பதில்!அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்ற படம் இது என உதகையில் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி.
और पढो »
இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
Black OTT : பிளாக் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!! எந்த தளம் தெரியுமா?Black OTT : பிளாக் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!! எந்த தளம் தெரியுமா?
और पढो »
அரியாசனத்தில் அமர்ந்தாரா அமரன்?... ட்விட்டர் விமர்சனம் இதோ!Amaran Movie Twitter X Review : உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிபண்டிகையான இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
और पढो »