நயன்தாரா மீது தனுஷ் கோவப்பட இந்த சம்பவம் தான் முதல் காரணமா?

Naanum Rowdy Dhaan समाचार

நயன்தாரா மீது தனுஷ் கோவப்பட இந்த சம்பவம் தான் முதல் காரணமா?
Naanum Rowdy Dhaan ProducerNayanthara DhanushNayanthara Beyond The Fairy Tale
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Nayanthara - Dhanush Issues: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் தனுஷ்க்கு எதிராக பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இது கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. தனுஷுக்கு எதிராக நயன்தாரா 3 பக்கத்திற்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாராவின் திருமணத்தை பற்றி உருவான ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பயன்படுத்த தனுஷ் NOC தரவில்லை என்றும், 3 SEC காட்சிகளை பயன்படுத்தியதற்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போது இவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு முதலில் ஆறு கோடி என்று பட்ஜெட் ஃபிக்ஸ் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஆனால் முழு படப்பிடிப்பு முடியும் போது 15 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக தனுஷ்க்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Naanum Rowdy Dhaan Producer Nayanthara Dhanush Nayanthara Beyond The Fairy Tale Dhanush Nayanthara Issues Nayanthara Dhanush Latest News Dhanush K Raja நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாரா தனுஷ் தனுஷ் நயன்தாரா பிரச்சினைகள் நயன்தாரா தனுஷ் சமீபத்திய செய்திகள் தனுஷ் கே ராஜா Nayanthara News Nayathara Instagram Parvathy Thiruvothu Dhanush Nayanthara Dhanush Legal Nottive Vignesh Shivan Parvathy Thiruvothu Condemns Nayanthara Nayanthara Dhanush Problem What Is The Problem Between Nayanthara And Dhanus Dhanush Nayanthara Naanum Rowdy Dhaan Problem நயன்தாரா தனுஷ் பிரச்சனை நயன்தாரா தனுஷ் பிரச்சனை என்ன நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் இந்த நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »

IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இடத்திற்கு சர்ஃபராஸ் கானுக்கு பதில் நிச்சயம் இந்த வீரர் தான் இடம்பிடிப்பார்
और पढो »

அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டினாரா?அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டினாரா?அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..‘இந்த’ படத்தை பாராட்டியிருக்கிறாரா?
और पढो »

தேவ் உதானி ஏகாதசி 2024 விரதம், மந்திரம், பரிகாரம் மற்றும் ஏன் கொண்டாடப்படுகிறது?தேவ் உதானி ஏகாதசி 2024 விரதம், மந்திரம், பரிகாரம் மற்றும் ஏன் கொண்டாடப்படுகிறது?Dev Uthani Ekadashi 2024: இந்த வருடம் தேவ் உதானி ஏகாதசி இன்று (நவம்பர் 12 ஆம் தேதி) முதல் தொடங்குகின்றன.
और पढो »

நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

அமெரிக்க அரசியல் வரை போன அணில் மேட்டர்... சிக்கலில் கமலா ஹாரிஸ்அமெரிக்க அரசியல் வரை போன அணில் மேட்டர்... சிக்கலில் கமலா ஹாரிஸ்Squirrel Peanut Enthusiast: வளர்ப்பு அணில் அதிகாரிகளால் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 10:13:11