ஐபிஎல் 2025 பாட் கம்மின்ஸ் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு, அவருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு யார் கேப்டன்?
IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரில் பாட் கம்மின்ஸ் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள வேளையில், அவருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம். பாட் கம்மின்ஸ் கடந்த தொடரில் SRH அணியின் கேப்டனாக இருந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், வில்லியம்சன் வெளியேறிய பின்னர் சற்று திணறி வந்த நிலையில், பாட் கம்மின்ஸ் கடந்த ஆண்டில் ஹைதராபாத்தின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்றார். இருப்பினும் அவரால் கோப்பையை வெல்ல இயலவில்லை.ஐபிஎல் தொடரில் அவர் முதல்முறையாக கேப்டன்ஸி பொறுப்பை பெற்றதும் கடந்த முறைதான். ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் பாட் கம்மின்ஸ் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இந்திய வீரர்கள் பலரும் அனுபவம் குறைவானவர்களும், கேப்டன்ஸிக்கு பழகப்படாதவர்களும் உள்ளனர். இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இருந்தாலும் இவர்களுக்கு ஐபிஎல் தொடரில் எவ்வித கேப்டன்ஸி அனுபவமும் இருந்ததில்லை. இஷான் கிஷன், உனத்கட் உள்ளூர் தொடர்களில் கேப்டன்ஸியை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரில் ஒருவருக்கே கேப்டன்ஸியை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒருவேளை பாட் கம்மின்ஸ் விளையாடாதபோது, இந்த இருவரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். இவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் தவிர்க்கப்பட இயலாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் இதோஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Indian Premier League Pat Cummins IPL 2025 Pat Cummins Pat Cummins Injury Update Pat Cummins Ruled Out In IPL Sunrisers Hyderabad SRH Captaincy Kavya Maran Who Will Be The Captain Of Sunrisers Hyderabad SRH Who Will Be The Captain Of SRH Travis Head Henrich Klassen ஐபிஎல் 2025 இந்தியன் பிரீமியர் லீக் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2025 பாட் கம்மின்ஸ் பாட் கம்மின்ஸ் காயம் டிராவிஸ் ஹெட் ஹென்ரிச் கிளாசென் பாட் கம்மின்ஸ் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து வ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் யார் காவ்யா மாறன் ஐபிஎல் கோப்பையை தவறவிட்ட பாட் கம்மின்ஸ் அதீத நம்பிக்கையில் காவ்யா மாறன் கடுப்பில் காவ்யா மாறன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?
और पढो »
களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இன்று தொடங்கும் நிலையில், இதனை எங்கு, எப்போது பார்க்கலாம்; இதில் விளையாடப்போகும் வீரர்கள் யார் யார்?
और पढो »
சனிப்பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் இந்த 3 ராசிக்காரர்கள் பக்கம் தான்!சனி பெயர்ச்சியில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களை பெறபோகும் ராசிக்காரர்கள் யார் யார்?
और पढो »
IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் இதோஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளின் இம்பாக்ட் வீரர்களாக விளையாட வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார்
और पढो »
ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார்?Bowler Winning Purple Cup: ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு தொடரிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
और पढो »
தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »