Health Benefits Of Papaya Seeds: சிறந்த ஆரோக்கியம் முதல் அழகான சருமம் வரை அனைத்திற்கும் பப்பாளி மிகவும் சிறந்தது. பப்பாளியில் நல்ல அளவு இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பப்பாளி யில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன், பொட்டாசியம், நார்ச்சத்து, ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள பாப்பேன் என்ற என்சைம் உடலுக்கு பலவித உடல் நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. பப்பாளி யின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்குத் தெரியும். எனினும், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ள பப்பாளி விதை உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரையிலான பிரச்சனைகளை மிக எளிதாக கட்டுப்படுத்த உதவும் என்பது பலருக்கு தெரியாது.
மேலும், பப்பாளி விதைகளில் இருக்கும் புரோட்டியோலிடிக் என்சைம்கள் குடலில் வாழும் பாக்டீரியாவைக் கொல்லும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. பப்பாளியை மட்டுமல்ல, அதன் விதைகளையும் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து காரணமாக, சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துவதால், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்ய போதுமான நேரத்தைப் பெறுகிறது.பப்பாளி விதைகள் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
Papaya Seeds What Are The Health Benefits Of Papapa Health Benefits Of Papaya Seeds Benefits Of Papaya Seeds Papaya Digestion Constipation Weight Loss Health Tips In Tamil Health Tips பப்பாளி பப்பாளி விதை ஆரோக்கிய நன்மைகள் செரிமானம் மலச்சிக்கல் எடை இழப்பு Is It Good To Eat Papaya Seeds Everyday What Are The Benefits And Side Effects Of Papaya How To Take Papaya Seeds பப்பாளி விதை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
और पढो »
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
और पढो »
வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
और पढो »
நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
और पढो »
வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்புHeatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
और पढो »