World Bizarre News: சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வயதான ஜோடிக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் மொபைல் பில் வந்திருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை அந்த ஜோடி டேட்டாவை பயன்படுத்தி உள்ளது.Guru PeyarchiJupiter transit அமெரிக்கா வின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரெனே ரெமண்ட் - லிண்டா தம்பதியர். ரெமண்டுக்கு வயது 71, லிண்டாவுக்கு வயது 65. இந்த வயதான அமெரிக்க ஜோடி தங்களின் முதுமையை இனிமையாக கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அமைதியான சூழலில் தங்களின் பயணத்தை கொண்டாட நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி பின்னாடியே காத்திருந்தது எனலாம்.
மேலும் படிக்க | இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்! பில்லை பார்த்ததும் ரெமண்ட் T-Mobile நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளனர். இருப்பினும், அந்நிறுவனத்தின் பிரதிநிதி இந்த புகாரை கேட்க ரெமண்ட் பல நிமிடங்கள் மொபைல் காலில் காத்திருந்துள்ளார். நீண்ட கழித்து, ஒரு பெண் பிரதிநிதி பதிலளித்தார். அவர்,"இல்லை, இது சரியான பில்தான்" என்றார். உடனே ரெமண்ட்,"சரியான பில் என்றால் என்ன அர்த்தம்?" என கேட்க, அதற்கு அந்த பெண்,"இதுதான் நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை" என கூறியுள்ளார். அது ரெமண்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
American Couple Shocking Mobile Data Bill One Crore Rupees Mobile Data Bill Bizarre News International News World News 1 கோடி ரூபாய்க்கு மொபைல் பில் அதிர்ச்சியில் உறைந்த ஜோடி அமெரிக்கா உலக வினோத செய்திகள் வெளிநாட்டு வினோதங்கள் America US US News அமெரிக்க செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?Royal enfield | 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
और पढो »
பாஜகவின் தேச விரோத செயல்... வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தேர்தல் நிதிMinister Mano Thangaraj Allegation : பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ள ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவு வெளிநாடு முதலீடுகள் இருக்கும் நிலையில், இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது இல்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் பகீரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
और पढो »
மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்Summer Special Trains in Tamil Nadu: கோடைகால சிறப்பு ரயில்கள் மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
और पढो »
சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »
தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோHealth Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »