15 நாட்கள் மட்டுமே டைம்... ஸ்டாலின் போட்ட அதிரடி ஆணை - கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம்

MK Stalin समाचार

15 நாட்கள் மட்டுமே டைம்... ஸ்டாலின் போட்ட அதிரடி ஆணை - கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம்
Krishnagiri Fake NCC Trainer Rape And HarassmentKrishnagiri Rape CaseKrishnagiri Harassment Case
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 133%
  • Publisher: 63%

Tamil Nadu Breaking News: கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழ்நாடு டிஜிபி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பல்நோக்கு குழு ஒன்றையும் அமைத்து அரசு உத்தரவுNATIONAL PENSION SYSTEMகாய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அம்மை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!! கிருஷ்ணகிரி யில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, மேலும் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Krishnagiri Fake NCC Trainer Rape And Harassment Krishnagiri Rape Case Krishnagiri Harassment Case MK Stalin Forms SIT On Krishnagiri Rape Case NCC Trainer Raped 13 Year Old Girl Krishnagiri Crime News Tamil Nadu Shocking Crime News Shocking Crime News In Tamil Tamil Nadu Crime News NCC Trainer Raped School Girl NCC Trainer Arrested NTK NCC Trainer Harassed 12 Girl School Students Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு குற்ற செய்திகள் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் ஷாக் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது மாணவி 12 பேருக்கு பாலியல் தொல்லை கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கிருஷ்ணகிரியில் ஷாக் தமிழ்நாடு குற்ற செய்திகள் தமிழ்நாடு அதிர்ச்சி குற்ற செய்திகள் கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பைசா கூட காசு கிடைக்காதுஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பைசா கூட காசு கிடைக்காதுOlympic prize money : ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவுடன் பதக்கம் மட்டுமே கொடுப்பார்களே தவிர, கூடுதலாக பணம் எல்லாம் பரிசாக கொடுக்கப்படாது.
और पढो »

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
और पढो »

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
और पढो »

தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்?தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்?Tamil Pudhalvan Scheme Details: கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையை இங்கு காணலாம்.
और पढो »

Impact Player விதி வேண்டுமா, வேண்டாமா? அஸ்வின் - Pdogg காரசார விவாதம்Impact Player விதி வேண்டுமா, வேண்டாமா? அஸ்வின் - Pdogg காரசார விவாதம்Cricket News Updates: ஐபிஎல் தொடரில் Impact Player விதி வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நடந்த விவாதத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தெரிவித்த அதிரடி கருத்துகளை இங்கு காணலாம்.
और पढो »

Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டியை அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டியை அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
और पढो »



Render Time: 2025-02-19 11:53:28