2024ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

Haber समाचार

2024ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்
INDIANEWS2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள், இந்திய அணி டி20 உலகக் கோப்பை வெற்றி, 2024 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல், கேரளையில் நிலச்சரிவு, தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுகள்

Year Ender 2024 : இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்தாலும் அதிக கவனத்தை ஈர்த்த டாப் 5 விஷயங்களை இங்கு காணலாம். இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது.பொங்கல் 2025: இலவச வேட்டி, சேலை குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி+2, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 95,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு - பெறுவது எப்படி? 2024 ஆம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு எனலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதுமட்டுமின்றி, கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 420 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், பலரும் காணாமல் போன சம்பவமும் நடந்தது. நிலச்சரிவு மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தின் காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவை நாட்டு மக்களின் மனதை உலுக்கின.2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

INDIA NEWS 2024 Elections Cricket Landslide Tamil Nadu Gift

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழ்நாடு இன்றைய செய்திகள்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்தமிழ்நாடு இன்றைய செய்திகள்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்தமிழ்நாடு உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, பொருளாதாரம், அரசு திட்டங்கள், வைரல் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளின் உடனடி அப்டேட்கள்
और पढो »

Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்?Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்?Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்? - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

Live: பொங்கல் பரிசில் 1000 ரூபாய் இல்லை? முக்கிய கட்டத்தில் 4வது டெஸ்ட்! இன்றைய முக்கிய செய்திகள்Live: பொங்கல் பரிசில் 1000 ரூபாய் இல்லை? முக்கிய கட்டத்தில் 4வது டெஸ்ட்! இன்றைய முக்கிய செய்திகள்Live: பொங்கல் பரிசில் 1000 ரூபாய் இல்லை? முக்கிய கட்டத்தில் 4வது டெஸ்ட்! இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம்Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம்Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குமன்மோகன் சிங் இறுதிச் சடங்கு: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!குளிர்காலத்தில் உங்களின் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மூன்று முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
और पढो »



Render Time: 2025-02-13 14:51:46