Neha Dhupia Weight Loss: பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா ஒருவர் தனது வாழ்க்கைமுறையில் செய்த சின்ன சின்ன மாற்றங்களால் சுமார் 23 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.
இவருக்கு பிரசவத்திற்கு பின் 23-25 கிலோ வரை உடல் எடை அதிகரித்துள்ளது.ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!Lord Shani
அந்த வகையில், இந்த காலகட்டத்தில் பலரும் தங்களின் ஃபிட்னஸ் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் இருந்தும் கற்றுக்கொள்கின்றனர். இவை ஆரோக்கியமான சூழல் இல்லையென்றாலும் சில பேருக்கு உடல்நிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாது. எனவே, நீங்கள் சமூக வலைதளங்களில் பார்க்கும், படிக்கும், தெரிந்துகொள்ளும் இதுபோன்ற விஷயங்களை முறையான நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்.
வழக்கமாக குழந்தையை பெற்றெடுத்த பின்னர் தாய்மார்களுக்கு 17 கிலோ வரை எடை அதிகரிக்கும் என்பார்கள். ஆனால், நேஹா துபியாவுக்கு 23 முதல் 25 கிலோ வரை உடல் எடை அதிகரித்ததாம். ஊடகம் ஒன்றிடம் பேசும்போது அவர் கூறுகையில்,"எனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் லாக்டவுண் வந்துவிட்டது. அப்போது வீட்டில் இருந்ததால் உணவு கட்டுப்பாட்டில் இருந்தேன். அதனால் உடல் எடையும் அதற்கேற்ப குறைந்தது. இதனால், பிரசவத்திற்கு பின் அதிகமாக உடல் எடையை நான் குறைத்துவிட்டேன், அதாவது 23 கிலோ வரை எடையை குறைத்தேன்.
Neha Dhupia Weight Loss Neha Dhupia Transformation Neha Dhupia Lost 23 Kgs Neha Dhupia 23Kg Weight Loss Neha Dhupia Diet Neha Dhupia Workout Neha Dhupia Weight Loss Transformation Neha Dhupia Weight Loss Post Partum Real-Life Weight Loss Story Weight Loss Weight Loss Diet Weight Loss Routine Weight Loss Tips நேஹா தூபியா நேஹா தூபியா உடல் எடை குறைப்பு நேஹா தூபியா உடல் எடை மாற்றம் 23 கிலோ வரை உடல் எடையை குறைத்த நடிகை 23 கிலோ வரை உடல் எடையை குறைத்த நேஹா தூபியா நேஹா தூபியா வாழ்க்கை முறை மாற்றங்கள் நேஹா தூபியா உணவுமுறை மாற்றங்கள் பிரவசத்திற்கு பின் உடல் எடையை குறைத்த நேஹா தூபியா உடல் எடை குறைப்பு உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.
और पढो »
எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவித டயட்டும் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலாநடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.
और पढो »
அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »
எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
और पढो »
தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?
और पढो »