PM Modi Tamil Nadu Visit: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.Weight Loss TipsOTT பலன்களுடன் தினம் 2GB டேட்டா... ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தலான ரீசார்ஜ் பிளான்
கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தலையொட்டி பிரமதர் மோடி பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு 2 மாதங்களில் மட்டும் சுமார் 7 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்துச் சென்றது தொடங்கி தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த பின்ன ஜூலை 1ஆம் தேதி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டவது வரை பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார்.
மண்டபத்தையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் இந்த பாலத்தில் சுமார் 22 மாதங்களுக்கு பின் ரயில் சேவை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சுமார் 2.05 கி.மீ., தூரம் உள்ள இந்த புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
PM Modi Rameshwaram New Pamban Bridge New Pamban Bridge Inauguration TN News Latest Updates PM Modi Latest News Updates PM Modi May Visit To Tamil Nadu PM Modi May Visit To Tamil Nadu On October 2 PM Modi News பிரதமர் மோடி பிரதமர் மோடி தமிழகம் வருகை தமிழகம் வரும் பிரதமர் மோடி Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?
और पढो »
கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
வேலைகளை சட்டென்று முடிக்க Google Maps இருக்கே! கேட்காமலேயே உதவும் கூகுள் மேப்ஸ்!Google Maps பயன்படுத்துபவர்கள், இதனுடைய பயனுள்ள அம்சங்களை பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
और पढो »
ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!Motion Sensor Lights : நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
और पढो »
த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?த.வெ.க கட்சியின் கொடி அறிமுகம்! எந்த தேதியில் தெரியுமா? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
और पढो »
GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?
और पढो »