7 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் நடிகை தமன்னா! பெற்றோர்கள் கடும் கண்டனம்..
Tamannaah Bhatia In School Book : நடிகை தமன்னா குறித்து, பள்ளி பாடப்புத்தகத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோஇந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
தமிழ் திரையுலகை தாண்டி, இந்திய அளவில் பெரிய நடிகையாக இருப்பவர், தமன்னா. வட இந்தியாவை சேர்ந்த நடிகையாக இருந்தாலும், தனக்கு எந்த மொழியில் பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில், தமிழில் அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தில் நடித்திருந்தார்., தனது 20களிலேயே திரையுலகிற்குள் நுழைந்து விட்டார். இந்தியில் அறிமுகமான இவர், தமிழில் கேடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இண்ட்ரோ ஆனார். தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை போன்ற படங்களில் நடித்தார்.
தமன்னா, பாலிவுட் நாயகியாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு இந்தியில் பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக இவருக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.பெங்களூருவில் இருக்கும் ஹெப்பால் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தமன்னா குறித்த தகவல் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.
‘சிந்த்’ பிரிவைனைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பகுதியில், தமன்னாவை பற்றியை குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இது, தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.தமன்னாவை தன் குழந்தையின் பாடப்புத்தகத்தில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் ஏன் நடிகை தமன்னா குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தமன்னாவின் குடும்பம் சிந்த்-பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா பிளவின் போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு குடியேறியவர்களின் வழியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சிந்த் பிரிவினை, இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால்தான், 7ஆம் வகுப்புதமன்னா குறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது, தமன்னா பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விவகாரம் பெற்றோர்கள் மட்டுமன்றி, இணையதளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
School Book Sindh Split Tamannaah Bhatia Controversy Tamannaah Bhatia Text Book Controversy Tamannaah Bhatia In School Book Tamannaah Bhatia In Text Book தமன்னா பாடப்புத்தகத்தில் தமன்னா 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமன்னா Sindhi High School Tamannaah Bhatia Textbook Chapter Tamannaah Bhatia Chapter Education News School Administration Tamannaah Bhatia Textbook Chapter News Parental Concerns Latest News On Tamannaah Bhatia Tamannaah Bhatia New News Tamannaah Bhatia Latest Update Tamannaah Bhatia Latest Controversy Tamannaah Bhatia Origin Tamannaah Bhatia Sindhi Origin
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!2024 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது, இஸ்லாமியர்களின் புனித உம்ரா யாத்திரை ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் என செளதி அரேபியா அறிவித்துள்ளது...
और पढो »
திருவாதிரையில் சுக்கிரன்... அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்..![2024 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி சுக்கிரனின் நட்சத்திர மண்டலம் மாறுகிறது. சுக்கிரன் நட்சத்திரம் மாறி திருவாதிரை நட்சத்திரத்தில் நுழைகிறார்.
और पढो »
தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.
और पढो »
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம்Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சியில் பலரின் உயிரைப்பறித்துள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »
சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..
और पढो »
குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்புகுவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
और पढो »