7.9% வரை வட்டி கொடுக்கும் இந்த 7 வங்கிகள்... FD மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்!

Huge Profit For Senior Citizens समाचार

7.9% வரை வட்டி கொடுக்கும் இந்த 7 வங்கிகள்... FD மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்!
7 Banks Gives More Interest Rates For Senior CitiFixed Deposits Scheme For Senior CitizensFixed Deposits Interest Rates
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

FD திட்டத்தில் அதிக வட்டி வருவாய் தரும் 7 வங்கிகளின் விவரங்களை இங்கு காணலாம்.

Fixed Deposits Interest Rates : ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிலையான வைப்புத்தொகை வரப்பிரசாதமாகும். அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு FD திட்டத்தில் நல்ல வட்டி வருவாயை கொடுக்கும் வங்கிகளை இங்கு காணலாம்.நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒரு பெருந்தொகையை அதில் நிலையாக டெபாசிட் செய்து வைப்பதன் மூலம் அதில் இருந்து பெருந்தொகையை நீங்கள் வட்டியாக பெறலாம்.

5% மற்றும் பொதுமக்களுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்கப்படுகிறது. இது 2-3 ஆண்டு FD திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இது கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. ஃபேடரல் வங்கி: இங்கு 777 நாள்கள் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.9% மற்றும் பொதுமக்களுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது அக். 16ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. கோடக் மஹேந்திரா வங்கி: 390-391 நாள்கள் FD திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.4% வட்டி விகிதம் கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

7 Banks Gives More Interest Rates For Senior Citi Fixed Deposits Scheme For Senior Citizens Fixed Deposits Interest Rates Union Bank Of India State Bank Of Inida Federal Bank Bank Of Baroda ICICI Bank HDFC Bank Kotak Mahindra Bank FD திட்டத்திற்கு அதிக வட்டி கொடுக்கும் இந்த 7 வங் வங்கிகளின் நிலையான டெபாசிட் திட்டம் வங்கிகளின் நிலையான FD திட்டம் FD திட்டத்திற்கான வட்டி விகிதம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆப் பரோடா ஹெச்டிஎப்சி வங்கி ஐசிஐசிஐ வங்கி ஃபேடரல் வங்கி கோடக் மஹேந்திரா வங்கி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் இந்த வீரர் நல்ல தேர்வாக இருப்பார்.
और पढो »

பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
और पढो »

வாழை படம் ஓடிடியில் வெளியீடு! ‘இந்த’ தளத்தில் பார்க்கலாம்..வாழை படம் ஓடிடியில் வெளியீடு! ‘இந்த’ தளத்தில் பார்க்கலாம்..வாழை படம் ஓடிடியில் வெளியீடு! ‘இந்த’ தளத்தில் பார்க்கலாம்..
और पढो »

நல்ல மனசு கொண்டவர்களை ‘இந்த’ 7 அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கலாம்!!நல்ல மனசு கொண்டவர்களை ‘இந்த’ 7 அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கலாம்!!நல்ல மனசு கொண்டவர்களை ‘இந்த’ 7 அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கலாம்!!
और पढो »

Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!Dhanteras 2024: நாடு முழுவதும் இன்று தண்டேரஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில நல்ல விஷயங்களை செய்வது வீட்டில் செல்வதை அதிகரிக்க செய்யும்.
और पढो »

CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!
और पढो »



Render Time: 2025-02-13 15:01:29