BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்

BSNL 5G Launch समाचार

BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்
BSNL 5G ServiceBSNL 5GBSNL 5G Service In January 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

BSNL 5G Service: BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி வீடியோகால் மேற்கொண்டு முதல் முறையாகப் பரிசோதித்துப் பார்த்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பிஎஸ்என்எல் 5ஜி சேவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் கடந்த சில மாதங்களாக தனது நெர்ட்வொர்க்கை வலுப்படுத்தி வருகிறது.

பிஎஸ்என்எல் 5G சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும் வகையில், எளிதாக்குவதற்கு அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் டவர் அமைத்தல் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் வாங்குதல் ஆகியவை அடங்கும்.4ஜி சேவையை 5ஜியாக மாற்றும் பணி: பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை 5ஜியாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் 5ஜி சேவையை தொடங்க அதிக முதலீடு தேவைப்படாது. பிஎஸ்என்எல் ஏற்கனவே தனது 4ஜி சேவைகளை தொடங்கியுள்ள பகுதிகளில் 5ஜி சேவை தொடங்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BSNL 5G Service BSNL 5G BSNL 5G Service In January 2025 BSNL Made In India 4G Service BSNL 5G In India Bsnl 4G Launch Date Made In India BSNL 5G Service Launch Tech News Technology Mukesh Ambani Reliance Jio Jio BSNL VS Jio Prepaid Plans BSNL Prepaid Plans Tech Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.
और पढो »

விரைவில் நாடு முழுவதும் BSNL 4G சேவை... அதிக வேக இண்டர்நெட் ஆதாரத்தை பகிர்ந்த DoTவிரைவில் நாடு முழுவதும் BSNL 4G சேவை... அதிக வேக இண்டர்நெட் ஆதாரத்தை பகிர்ந்த DoTபிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று ஸ்கிரீன் ஷாட்டை தொலைத்தொடர்புத் துறை பகிர்ந்துள்ளது.
और पढो »

விடுதலை படத்தின் மூன்றாம் பாகம் வருகிறதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்விடுதலை படத்தின் மூன்றாம் பாகம் வருகிறதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்Viduthalai 3 Update: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
और पढो »

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 5 முக்கிய படங்கள்! பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 5 முக்கிய படங்கள்! பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 5 முக்கிய படங்கள்! பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?
और पढो »

கொழுப்பை எரிக்க... புரோட்டீன் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!கொழுப்பை எரிக்க... புரோட்டீன் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!புரோட்டீன் நமது உடலுக்கு மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. குறிப்பாக உடல் பருமன் குறைக்க நார்சத்து எவ்வளவு அவசியமோ அதே போல, தேவையான மற்றொரு ஊட்டசத்து புரதம்.
और पढो »

சுகாதாரக் காப்பீட்டில் வரிச் சலுகை கிடைக்குமா? முக்கிய முடிவு விரைவில்சுகாதாரக் காப்பீட்டில் வரிச் சலுகை கிடைக்குமா? முக்கிய முடிவு விரைவில்GST on Health Insurance: பிரீமியத்தின் மீது முழுமையான ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதை ஃபிட்மென்ட் கமிட்டி ஆதரிக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-16 13:52:11