BSNL-க்கு டஃப் கொடுக்க ஜியோவின் அதிரடி ஆபர்! 3 ஜிபி டேட்டா விலை இவ்வளவு தானா?

Jio Recharge समाचार

BSNL-க்கு டஃப் கொடுக்க ஜியோவின் அதிரடி ஆபர்! 3 ஜிபி டேட்டா விலை இவ்வளவு தானா?
Jio Recharge PlanJio PlansJio Tariff
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

Jio Recharge Offers: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் போட்டியாளர்களான பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல்க்கு கடுமையான போட்டியை அளித்துள்ளது.

வெவ்வேறு விலை வரம்புகளில் கொண்டுவந்துள்ளது.kollu rasam benifitswalkingஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், தொலைபேசி சேவைகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பது போன்ற பல்வேறு விஷயங்களைச் செய்கிறது.

ஜியோ தற்போது ரூ. 91க்கு ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் 28 நாட்களுக்கு திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் போன்ற பிற தொலைபேசி நிறுவனங்களுக்கு போட்டியாக, அந்த வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ போன் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த நாட்களுக்குள் நீங்கள் மொத்தம் 3 ஜிபி இணையத்தை பயன்படுத்தலாம்.

ரூ.349 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jio Recharge Plan Jio Plans Jio Tariff Recharge Recharge Jio Jio Most Affordable Plans Jio Reliance Reliance Palns Reliance Jio Mukesh Ambani Reliance Jio Best Plan Reliance Jio Recharge Plan Reliance Jio Prepaid Plan Reliance Jiophone Plan Reliance Jio Best Calling Plan ரிலையன்ஸ் ஜியோ முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ சிறந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரிலையன்ஸ் ஜியோ போன் திட்டம் ரிலையன்ஸ் ஜியோ சிறந்த அழைப்பு திட்டம் Bsnl Recharge Plans Bsnl Vs Jio Recharge Plans Bsnl One Month Plan Bsnl New Sim Jio To Bsnl Port

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ ஏர்டெல் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் BSNL! 298 ரூபாயில் அதிரடி ஆஃபர்...ஜியோ ஏர்டெல் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் BSNL! 298 ரூபாயில் அதிரடி ஆஃபர்...BSNL குறைந்த விலை திட்டத்தை கொண்டு வருகிறது, 52 நாட்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்... விலையும் மலிவு... பயனும் அதிகம்...
और पढो »

தங்கம் விலை எகிறுது, பழைய நகை எக்ஸ்சேஞ்ச் போட்டால் விலை குறையுமா?தங்கம் விலை எகிறுது, பழைய நகை எக்ஸ்சேஞ்ச் போட்டால் விலை குறையுமா?Gold Price | தங்கம் விலை உயர்வால், பழைய நகைகளை விற்பதற்கு வரி செலுத்த வேண்டும். மூலதன ஆதாய வரி, எக்ஸ்சேஞ்சுகளில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதனால், டிஜிட்டல் தங்கம் மீதான முதலீடு ஏன் அதிகரித்துள்ளது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
और पढो »

ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!சேவை குறைபாட்டின் எதிரொலியாக ஜியோ நிறுவனம் சேவை வழங்க தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
और पढो »

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?
और पढो »

ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்..ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்..ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா வைரலாகும் புகைப்படம்
और पढो »

தீபாவளிக்கு அடுத்த நாளே ஆப்பு... எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுதீபாவளிக்கு அடுத்த நாளே ஆப்பு... எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுLPG Cylinder Price Hike: இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
और पढो »



Render Time: 2025-02-15 22:47:29