CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!

Ms Dhoni समाचार

CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!
Ms Dhoni RetirementMs Dhoni FarewellMs Dhoni Last Ipl Game
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 77 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் இன்று விளையாட உள்ளது.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!வாழ்க்கை முழுவதும் தோல்வியா... இந்த 6 பழக்கங்கள் தான் காரணம் - மாத்திங்கோங்க மக்களே!அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி நுழைந்தாரோ அதே தோற்றத்தில் காணப்பட்டார். அதே போல ஹேர் ஸ்டைல், அப்போது பயன்படுத்திய பேட் என அவரது நினைவுகளுடன் விளையாடி வருகிறார். கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே களமிறங்கும் தோனி சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் யாரும் எதிர்பார்க்காதா விதமாக தனது கேப்டன்சி பதவியை ருத்ராஜிடம் கொடுத்தார். தோனி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 226.

இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் தற்போது சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதே இடத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. மேலும் ஹைதராபாத் அணி அவர்களின் கடைசி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், மூன்றாவது அணியாக பிளேஆப்களுக்கு தகுதி பெற்று விடுவர். அதன் பிறகு 4வது இடத்திற்கும் கடும் போட்டி இருக்கும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். தற்போது வரை இந்த சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி கேகேஆர் மட்டுமே.

மேலும் படிக்க | CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Uyir ThamizhukkuDhoniRasavathi Movie ReviewRohit SharmaSavukku Shankar4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ms Dhoni Retirement Ms Dhoni Farewell Ms Dhoni Last Ipl Game Ms Dhoni Ipl 2024 Ms Dhoni Ipl 2024 Batting Ms Dhoni Six Ipl 2024 Ms Dhoni Runs Dhoni Latest News Dhoni Ipl Innings Csk Vs Rr Live Csk Vs Rr Match Ipl 2024 Playoffs Csk Playoff Chances Ajinkiya Rahane Csk Match Today Live இந்தியன் பிரீமியர் லீக் 2024 சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல்ஸ் MS தோனி சென்னை அணி தோனி ஓய்வு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?Dhoni: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது தோனியின் கடைசி டி20 போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
और पढो »

சிஎஸ்கே படுதோல்வி... குஷியில் 4 அணிகள் - பிளே ஆப் செல்ல சென்னை இனி செய்ய வேண்டும்?சிஎஸ்கே படுதோல்வி... குஷியில் 4 அணிகள் - பிளே ஆப் செல்ல சென்னை இனி செய்ய வேண்டும்?GT vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
और पढो »

சிஎஸ்கேவுக்கு பெரிய அச்சுறுத்தல்... லக்னோவில் வேகப்புயல் என்ட்ரி?சிஎஸ்கேவுக்கு பெரிய அச்சுறுத்தல்... லக்னோவில் வேகப்புயல் என்ட்ரி?LSG vs CSK Preview: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவாரா என்பது குறித்த தகவல் இங்கு வெளியாகி உள்ளது.
और पढो »

ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
और पढो »

IPL 2024: চেন্নাই জানে জাদেজার মানে, ১৬৭ রানই হয়ে গেল প্রীতিদের পাহাড়!IPL 2024: চেন্নাই জানে জাদেজার মানে, ১৬৭ রানই হয়ে গেল প্রীতিদের পাহাড়!CSK Beats PBKS by 28 runs in Dharamshala PBKS vs CSK in IPL 2024
और पढो »

CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 15:57:04