CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!

How To Increase Credit Utilization Ratio समाचार

CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!
Credit Utilization RatioCURகடன் பயன்பாட்டு விகிதத்தை எவ்வாறு அதிகரிப்பது
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 23%
  • Publisher: 63%

How To Increase Credit Card Limit: கடன் வரம்பை அதிகரிக்க வேண்டுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் செலவுகளை அதிகப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவோ செய்யும் அசாத்திய திறன் கொண்டது...

கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா?RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைCSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது. கடன் அட்டை தொடர்பான பல தகவல்களை தெரிந்துக் கொண்டு பயன்படுத்துவது அவசியம் ஆகும்.

வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டில், ஒருவர் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குப் பிறகு, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை நீங்களே அதிகரிக்க விரும்பலாம், அல்லது வங்கியே, உங்களுக்கு கடன் வரம்பு அதிகரிக்கத் தேவையிருக்கிறதா என்றும் கேட்கலாம்.கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிப்பதால் பல நன்மைகள் இருந்தாலும், உங்கள் தேவைகள் முக்கியமானதா இல்லையா என்ற முடிவை எடுப்பதில் சில சமயங்களில் அதீத துணிவு ஏற்படலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Credit Utilization Ratio CUR கடன் பயன்பாட்டு விகிதத்தை எவ்வாறு அதிகரிப்பது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் லோன் காரணமாக பலர் பின்னர் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உண்மையில், மக்கள் அவசர அவசரமாக கடன் விதிமுறைகளைப் படிக்க மறந்துவிட்டு, பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுவார்கள்.
और पढो »

கடன் தொல்லை, பள்ளிபாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை! பேரதிர்ச்சிகடன் தொல்லை, பள்ளிபாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை! பேரதிர்ச்சிNamakkal Pallipalayam kidney selling : கடன் தொல்லை காரணமாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னி விற்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
और पढो »

கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்த இளைஞர்!கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்த இளைஞர்!கடன் தொல்லையால் பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்த இளைஞரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
और पढो »

உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
और पढो »

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Credit card mistakes: ஆன்லைன் ஷாப்பிங், EMI அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
और पढो »

ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!Aadhaar Card Latest Update: ஆதார் கார்டு பயன்படுத்தும் போது, ​​அதன் பிற வடிவங்களான e-Aadhaar, mAadhaar app மற்றும் Aadhaar PVC கார்டு போன்றவற்றையும் பயன்படுத்துவது பற்றி UIDAI ட்வீட் செய்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-21 06:03:56