Diabetes Diet: நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் பிரியாணி இலை.... பயன்படுத்தும் சரியான முறை இதோ

Diabetes Control समाचार

Diabetes Diet: நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் பிரியாணி இலை.... பயன்படுத்தும் சரியான முறை இதோ
Bay LeafMasala To Control Blood Sugar LevelDiabetes Diet
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, எகிறும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க, பிரிஞ்சி இலை என்னும் பிரியாணி இலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Bay Leaf To Control Diabetes: நாம் அன்றாடம் பயன்படுத்தும், மசாலா பொருட்கள் பல, மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. அதில் ஒன்று பிரிஞ்சி இல்லை என்று அழைக்கப்படும் பிரியாணி இலை .கணையத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருக்கும் போது, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்தும்...

Diabetes Diet: உலக அளவில், சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்தியாவில் மட்டும், சுமார் 8 கோடி பேர் சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகள் கூறுகின்றன. வாழ்க்கை முறை, மற்றும் உணவுப் பழக்கம் இதற்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில், நகரத்தில் வாழும் மக்களுக்குத் தான் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது. ஆனால் இப்போது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கும்,நாம் உணவு சாப்பிடும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனை சீர் செய்ய, கணையத்திலிருந்து இன்சுலின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. எனவே சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bay Leaf Masala To Control Blood Sugar Level Diabetes Diet How To Take Bay Leaf For Diabetes Control Bay Leaf Benefits Diabetes Control Tips In Tamil Best Spice To Control Diabetes Bay Leaf Benefits Bay Leaf For Diabetes நீரழிவு நோய் ரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் சிறந்த மசாலா பிரியாணி இலை பிரியாணி இலை நன்மைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே இதை எல்லாம் செய்து பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே இதை எல்லாம் செய்து பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்Diabetes Control Tips: நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது மிக அவசியமாகும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
और पढो »

வயிறு பிரச்சனையை சரி செய்யும் மசாலா டீ... பிரியாணி இலை கண்டிப்பா போடனும்..!வயிறு பிரச்சனையை சரி செய்யும் மசாலா டீ... பிரியாணி இலை கண்டிப்பா போடனும்..!Masala Tea | பிரியாணி இலை போட்டு கமகம வாசனையோடு வைக்கும் மசாலா டீ காலையில் குடித்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருக்காது. இந்த டீ எப்படி வைப்பது என பார்க்கலாம்.
और पढो »

மூட்டு வலியை போக்கும் பிரியாணி இலை கஷாயம், யூரிக் அமில பிரச்சனையை தீர்க்கும் அருமருந்துமூட்டு வலியை போக்கும் பிரியாணி இலை கஷாயம், யூரிக் அமில பிரச்சனையை தீர்க்கும் அருமருந்துMootu vali | உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதனை சமாளிக்க என்ன குடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள்ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள்Fruits & Diabetes: எல்லாவற்றையும் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மட்டுமல்ல, பழங்கள் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு
और पढो »

பால் குடித்தால் சர்க்கரை அதிகரிக்குமா? முக்கிய தகவல்பால் குடித்தால் சர்க்கரை அதிகரிக்குமா? முக்கிய தகவல்Diabetes | நீரிழிவு நோய் இருப்பவர்கள் பால் குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அது குறித்து தெரிந்து கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-02-13 14:27:23