EPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: CPPS... ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த பெரிய பரிசு

Pension समाचार

EPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: CPPS... ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த பெரிய பரிசு
EPFOEPFEpf Members
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

Centralized Pension Payments System: இபிஎஸ் 1995ன் (EPS 95) கீழ் ஓய்வூதியத்திற்கான மையப்படுத்தப்பட்ட பென்ஷன் பேமென்ட் சிஸ்டத்திற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Centralized Pension Payments System: இபிஎஸ் 1995ன் கீழ் ஓய்வூதியத்திற்கான மையப்படுத்தப்பட்ட பென்ஷன் பேமென்ட் சிஸ்டத்திற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணம்.Omni Busதொப்பை கரைய... குறைந்த கலோரி - அதிக நார்சத்து கொண்ட சில சூப்பர் காய்கறிகள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் தலைவர், மத்திய அறங்காவலர் குழு, EPF, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995க்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறைக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. இந்த முக்கிய முடிவைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையின் ஒப்புதல் EPFO ​​இன் நவீனமயமாக்கலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கியில் இருந்தும், எந்த கிளையில் இருந்தும், நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EPFO EPF Epf Members Centralized Pension Payments System Pension Rule 1 January 2025 Pension EPFO EPF EPF உறுப்பினர்கள் ஓய்வூதியதாரர்கள் Government Approval Government Eps CPPS Business News In Tamil EPS 95 மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறை EPFO Update Epfo News Epfo Latest News Pension Pensioners இபிஎஃப்ஓ இபிஎஃப் ஓய்வூதியம் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் EPS Pensioners What Is CPPC In Pension What Is Central Pension Scheme What Is PPO In Pension

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசுகுஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசுNational Pension System: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.
और पढो »

தேசிய விருது பெறுபவர்களுக்கு ‘இவ்வளவு பெரிய’ பரிசு தொகையா? இது தெரியாம போச்சே..!தேசிய விருது பெறுபவர்களுக்கு ‘இவ்வளவு பெரிய’ பரிசு தொகையா? இது தெரியாம போச்சே..!தேசிய விருது பெறுபவர்களுக்கு ‘இவ்வளவு பெரிய’ பரிசு தொகையா? இது தெரியாம போச்சே..!
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய அப்டேட்: செப்டம்பரில் டிஏ ஹைக்.... டிஏ அரியர் தொகை என்ன ஆச்சு?மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய அப்டேட்: செப்டம்பரில் டிஏ ஹைக்.... டிஏ அரியர் தொகை என்ன ஆச்சு?7th Pay Commission, DA Hike: 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தத்தில் 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுமத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுNational Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
और पढो »

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு ஜாக்பாட்: காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்கும் அரசுஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு ஜாக்பாட்: காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்கும் அரசுPradhan Mantri Jan Arogya Yojana: பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத் யோஜனா) திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 04:31:24