ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு ஜாக்பாட்: காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்கும் அரசு

Ayushman Bharat Cover Limit समाचार

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு ஜாக்பாட்: காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்கும் அரசு
Ayushman Bharat CoverNDA GovernmentAyushman Bharat Scheme
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Pradhan Mantri Jan Arogya Yojana: பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத் யோஜனா) திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

Pradhan Mantri Jan Arogya Yojana : பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் 12.34 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஜூன் 30 வரை, 7.37 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களது சிகிச்சைக்காக மொத்தம் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அதன் கவரேஜ் விரிவுபடுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிகை படிப்படியாக 4 லட்சமாக உயர்த்தப்படும் என்வும் கூறப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ayushman Bharat Cover NDA Government Ayushman Bharat Scheme Ayushman Bharat Yojana Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana Pm Modi காப்பீட்டு தொகை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எண்டிஏ அரசாங்கம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார நலத்திட்டம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா சுகாதார அமைச்சகம் Health Ministry ஆயுஷ்மான் பாரத் கார்ட் ஜன் ஔஷதி மையங்கள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!BSNL பயனர்களுக்கு மலிவான கட்டணத்தில் சிறந்த திட்டங்கள் பல சிறப்பான திட்டங்களை வழங்குகிறது. அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்தி வருகிறது.
और पढो »

Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
और पढो »

மெட்ராஸ் தினம் : ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகள்..! பரித்தொகை விவரம்மெட்ராஸ் தினம் : ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகள்..! பரித்தொகை விவரம்Madras Day Reels Contest: மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழநாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து ரீல்ஸ் போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?8th Pay Commission: 8வது ஊதியக்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

EPS ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் ஏற்றம் விரைவில்.. அரசு சொன்ன நல்ல செய்திEPS ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் ஏற்றம் விரைவில்.. அரசு சொன்ன நல்ல செய்திHigher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
और पढो »



Render Time: 2025-02-19 09:09:53