EPF Interest Calculation: ஒரு ஊழியர் தனது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் வரை தங்கள் இபிஎஃப் கணக்கில் பங்களிக்க முடியும். பணியாளர் பங்களிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றது.
EPF Interest Calculation: உங்கள் PF கணக்கில் இருக்கும் தொகைக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ
ஒரு ஊழியர் தனது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் வரை தங்கள் இபிஎஃப் கணக்கில் பங்களிக்க முடியும். பணியாளர் பங்களிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றது. நிறுனவத்தின் தரப்பில் இருந்து குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 1,800 ஆக இருக்க வேண்டும், அதிகபட்சமாக 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் ஊழியரின் EPF க்கும், 3.67 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்துக்கும் செல்கிறது.
- இபிஎஃப் உறுப்பினரின் பங்களிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ.82,500 கிடைக்கும். மேலும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.10,82500 ஆக இருக்கும்.
Eee Tax Exemption Eee Tax Exemption EPFO Epf Calculator EPS Personal Finance News Business News In Tamil வணிகச் செய்திகள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி Epf இபிஎஃப் கணக்கு EPF Account வட்டி விகிதம் Interest Rate EEE Category இபிஎஃப் இருப்பு EPF Balance இபிஎஃப்ஓ இணையதளம் PFO Website உமங் செயலி UMANG App மிஸ்டு கால் Missed Call Sms Www.Epfindia.Gov.In இபிஎஃப் சந்தாதாரர் EPF Subscriber Epf Member இபிஎஃப் உறுப்பினர் Epfo Viral News Epfo News Epfo Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்திற்கான வட்டி கணக்கீடு
और पढो »
NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNational Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
और पढो »
PF கணக்கில் தவறாக இருக்கும் பிறந்த தேதியை சரிசெய்வது எப்படி? முழு செயல்முறை இதோHow To Change Date of Birth in EPF: உங்கள் KYC யில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அதன் காரணமாக உங்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள சேமிப்பு சிக்கிக்கொள்ளலாம்.
और पढो »
உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த வழியில் ஈசியாக செக் செய்யலாம்EPFO Balance Check: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF என்பது ஒரு தேசிய சேமிப்புத் திட்டமாகும். இது பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான போதுமான தொகையைச் சேமிக்க உதவுகிறது.
और पढो »
புதன் பெயர்ச்சியால் உருவான சதுர்கிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றிBudhan Peyarchi Palangal:புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் சதுர்கிரகி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
और पढो »
ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Weight Gain Health Tips in Tamil: ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்தாலும் உடல் பலவீனமாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும்.
और पढो »