EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்

Big Changes From Government समाचार

EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்
Epfo 3 0Epfo 3.0Epf Members. Withdraw Epf Money From Atm
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

EPFO Update: சுமார் 6 கோடி நிறுவன ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தி வரும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மறுசீரமைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

EPFO 3.0 : இனி ATM மூலம் PF தொகை யை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்

புதிய அறிவிப்புகளின் கீழ், அரசாங்கம் இந்த வரம்பை நீக்கக்குடும் என கூறப்படுகின்றது. பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் தங்கள் சேமிப்புத் திறனுக்கு ஏற்ப டெபாசிட் செய்யலாம். அதன் நோக்கம் சந்தாதாரர்களுக்கு முடிந்தவரை சேமிப்பதற்கான விருப்பத்தை வழங்குவதாகும். இந்த இபிஎஃப் தொகையை ஓய்வு பெறும் சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்குவதற்கான விருப்பமாக மாற்றலாம். இருப்பினும், முதலாளிகள் / நிறுவனங்களின் பங்களிப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

EPFO சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும். இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு டெபிட் கார்டு போன்ற ஏடிஎம் கார்டு வழங்கப்படலம். இதன் மூலம் டுவதால், வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஏடிஎம்மில் இருந்து அவர்கள் எடுக்க முடியும். அதாவது, உழைத்து சம்பாதித்து, வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்த பணத்தை ஊழியர்கள் ஏடிஎம்மில் இருந்து எடுக்கும் வசதியை ஊழியர்களுக்கு வழங்க அரசு தயாராகி வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Epfo 3 0 Epfo 3.0 Epf Members. Withdraw Epf Money From Atm Epf Contribution Limit Epf Contribution Epf Subscribers Epfo Epf Amount Epf Account Epfo Update PF தொகை டெபாசிட் வரம்பு இபிஎஃப்ஓ இபிஎஃப் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப் கணக்கு இபிஎஃப் தொகை இபிஎஃப் பணம் இபிஎஃப் பங்களிப்பு இபிஎஃப் சந்தாதாரர்க்கள் இபிஎஃப் உறுப்பினர்கள் ஏடிஎம் தொழிலாளர் அமைச்சகம் EPFO ​​IT System Epfo News Epfo Latest News Epfo Viral News Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »

சூரியவம்சம் பாணியில்... அரசு பஸ்ஸில் போனா பைக், டிவி, பிரிட்ஜ் பரிசு... ஆனா ஒரு கண்டிஷன்!சூரியவம்சம் பாணியில்... அரசு பஸ்ஸில் போனா பைக், டிவி, பிரிட்ஜ் பரிசு... ஆனா ஒரு கண்டிஷன்!TNSTC Online Bus Booking: ஆன்மூலம் மூலம் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு
और पढो »

EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
और पढो »

மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியை தொடர்ந்து HRA உயர்வை அறிவித்து அரசு அதிரடிமாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியை தொடர்ந்து HRA உயர்வை அறிவித்து அரசு அதிரடிDiwali Gift After DA Hike for State Government Employees: ராஜஸ்தானில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
और पढो »

EPFO புதிய விதிகள் அறிமுகம்: இனி இது அவசியம்... மத்திய அரசு செய்த அதிரடி மாற்றம்EPFO புதிய விதிகள் அறிமுகம்: இனி இது அவசியம்... மத்திய அரசு செய்த அதிரடி மாற்றம்EPFO Update: இபிஎஃப்ஓ புதிய விதிகளின் வருகையால், பாஸ்புக் பார்ப்பது, ஆன்லைன் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது என அனைத்து செயல்முறைகளும் முன்பை விட எளிதாகிவிடும்.
और पढो »

8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 13:53:44