EPFO Rules: PF கணக்கில் பிறந்த தேதி தவறாக பதிவாகியுள்ளதா... சரிசெய்வது எப்படி...

How To Change Date Of Birth In EPF Account समाचार

EPFO Rules: PF கணக்கில் பிறந்த தேதி தவறாக பதிவாகியுள்ளதா... சரிசெய்வது எப்படி...
How To Change Dob Details In EPFHow To Change Date Of BirthEpf
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 15 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

சம்பளம் பெறுபவரின் அடிப்படைச் சம்பளத்தில் 24 சதவீதம் மாதா மாதம் பிஎஃப் கணக்கில் போடப்படுகிறது. இதற்காக, 12 சதவீதம் ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 12 சதவீதம் நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படுகிறது.

நிறுவனத்தில் பணிபுரிவர்கள், பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை, ஓய்வு பெற்ற பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் போதும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காக பணத்தை எடுக்கலாம். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் தவறாக இருந்தால், சிக்கல்களிஅ சந்திக்க நேரிடும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை EPF O ​​கவனிக்கிறது.

PF கணக்கைத் திறக்கும்போது, ​​நீங்கள் பல தகவல்களை வழங்க வேண்டும், அதில் ஒன்று உங்கள் பிறந்த தேதி, ஆனால் சில காரணங்களால் உங்கள் PF கணக்கில் தவறான பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதை நீங்கள் சரிசெய்ய வேண்டியது அவசியம். விதிகள் கூறுவது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Change Dob Details In EPF How To Change Date Of Birth Epf Epf Account Epf Members Epf Subscribers How To Change Date Of Birth In EPF Account Online Uan See Full Process Here Epfo Update Epfo News Epfo Latest News இபிஎஃப் கணக்கு Date Of Birth Dob KYC இபிஎஃப் உறுப்பினர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPF Withdrawal: PF Claim நிராகரிக்கப்படாமல் இருக்க... தவிர்க்க வேண்டிய சில தவறுகள்EPF Withdrawal: PF Claim நிராகரிக்கப்படாமல் இருக்க... தவிர்க்க வேண்டிய சில தவறுகள்EPFO Withdrawal Rules: பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
और पढो »

PF உறுப்பினர்கள் டிசம்பர் 15 -க்குள் இதை செய்ய வேண்டும்: தவறினால் பெரும் நஷ்டம்PF உறுப்பினர்கள் டிசம்பர் 15 -க்குள் இதை செய்ய வேண்டும்: தவறினால் பெரும் நஷ்டம்EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
और पढो »

PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி.
और पढो »

EPFO Update: PF விதிமுறைகளில் மாற்றங்கள்EPFO Update: PF விதிமுறைகளில் மாற்றங்கள்EPFO பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள், PF சந்தாதாரர்கள் ஏடிஎம் கார்டு வழியாக PF தொகையை நேரடியாக எடுக்க முடியும்.
और पढो »

PF ಮೂಲಕ 60 ನೇ ವಯಸ್ಸಿನಲ್ಲಿ ನೀವು ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಪಡೆಯಬಹುದು? EPFO ​​ನಿಯಮಗಳು ಏನು ಹೇಳುತ್ತವೆ.!PF ಮೂಲಕ 60 ನೇ ವಯಸ್ಸಿನಲ್ಲಿ ನೀವು ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಪಡೆಯಬಹುದು? EPFO ​​ನಿಯಮಗಳು ಏನು ಹೇಳುತ್ತವೆ.!EPFO Rules 2024: ಪಿಎಫ್ ಖಾತೆ ಹೊಂದಿರುವವರಿಗೆ ನಿವೃತ್ತಿಯ ನಂತರ ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಸಿಗುತ್ತದೆ ಎಂಬ ಪ್ರಶ್ನೆ ನಿಮ್ಮಲ್ಲಿ ಮೂಡಬಹುದು.
और पढो »

திருப்பதி வைகுண்ட ஏகாதசி முக்கிய அப்டேட்..! பக்தர்களே தெரிஞ்சுக்கோங்கதிருப்பதி வைகுண்ட ஏகாதசி முக்கிய அப்டேட்..! பக்தர்களே தெரிஞ்சுக்கோங்கTirupati | திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் முக்கிய அறிவப்பு வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 14:04:27