EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் போன்ற EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் போன்ற EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.2024 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ELI திட்டம் குறித்து அறிவித்தார்.திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவது திட்டத்தின் நோக்கமாகும்.பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...
ELI திட்டத்தின் பலன்களைப் பெறுவதில் எந்தத் தடையும் ஏற்படாத வகையில், புதிய காலக்கெடுவிற்கு முன் இந்தச் செயல்முறையை முடிக்க வேண்டும் என தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் EPFO வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைப்பது அவசியம்.
UAN Eli Epfo Update Last Date For Epfo Uan Activation Lasat Date For Epfo Uan Activation Epfo Uan Activation Uan Activation Eli Scheme Benefits How To Activate Uan Online Member Portal UAN Activation Epfo UAN Activation EPFO ELI Scheme UAN Activation Last Date ELI Scheme EPFO Epfo News Epfo Latest News Uan Activation தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் Business News In Tamil வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPFO Rule Change: விதிகளில் மாற்றம், இந்த பிஎஃப் உறுப்பினர்களுக்கு க்ளெய்ம் செயல்முறை மாறியதுEPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
और पढो »
வீடுகளில் சமைத்தால் கூட இந்த 4 உணவுகள் ஆரோகியமானவை அல்லHomemade foods | வீட்டில் சமைக்கிற உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானதா? என்றால் இல்லை. இந்த நான்கு உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
உங்கள் கணக்கில் EPF வட்டித்தொகை வந்துவிட்டதா? ஆன்லைனில் எளிதாக இப்படி செக் செய்யலாம்EPFO Interest: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.
और पढो »
உங்கள் பெயரில் பான் கார்ட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா?இந்தியாவில் ஒருவர் ஒரு பான் அட்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேல் வைத்திருந்தால் வருமான வரித்துறை குற்றமாக கருதப்படும். சில சமயம் அபராதமும் விதிக்கப்படலாம்.
और पढो »
UAN Activation செய்யவில்லை என்றால் ELI நன்மைகள் கிடைக்காது: இன்றே கடைசி நாள்... எளிய ஆன்லைன் வழிமுறை இதோEPFO Update: UAN ஐ செயல்படுத்துவதும் பணியை இன்னும் முடிக்காதவர்கள் இன்றே அதை செய்து விட வேண்டும். இல்லையெனில் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது.
और पढो »
EPFO முக்கிய அப்டேட்: ஆதார் OTP மூலம் EPFO UAN -ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோEPFO Update: 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் (ELI) இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான முதலாளிகள் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவதை உறுதிசெய்வதை இந்த செயல்முறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
और पढो »