EPFO Update: UAN ஐ செயல்படுத்துவதும் பணியை இன்னும் முடிக்காதவர்கள் இன்றே அதை செய்து விட வேண்டும். இல்லையெனில் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது.
UAN Activation செய்யவில்லை என்றால் ELI நன்மைகள் கிடைக்காது: இன்றே கடைசி நாள்... எளிய ஆன்லைன் வழிமுறை இதோ
UAN ஐ செயல்படுத்துவதும் பணியை இன்னும் முடிக்காதவர்கள் இன்றே அதை செய்து விட வேண்டும். இல்லையெனில் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பட்ஜெட்டில் மூன்று ELI திட்டங்களை தொடங்கினார். இந்த நன்மைகள் நேரடியாக வங்கிக் கணக்கில் செல்லும்.ELI திட்டத்தில் பங்கேற்க தகுதியுடைய அனைத்து ஊழியர்களும் தங்களின் யூனிவர்சல் கணக்கு எண்ணைப் பெற வேண்டும் என்றும் அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் 2024-2025 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் குட் நியூஸ்: 186% ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ- அதன் பிறகு 'Important Link' என்பதன் கீழ் உள்ள"Activate UAN" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். - இந்தத் திட்டங்களின் நோக்கம், அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகும்.- இதன் முக்கிய நோக்கம் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும் புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிப்பது.
Last Date For Epfo Uan Activation Epfo Uan Activation Uan Activation Eli Scheme Benefits Eli How To Activate Uan Online Member Portal UAN Activation Epfo UAN Activation EPFO ELI Scheme UAN Activation Last Date ELI Scheme EPFO Epfo News Epfo Latest News Epfo Viral News Uan Activation தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் Business News In Tamil வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுNational Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »
5 மணிக்குள் முழிப்பு வருகிறதா? இந்த பிரச்சனைகள் இருக்கலாம்!Sleeping Problem: நம் அனைவருக்கும் தூக்கம் என்பது முக்கியமான ஒன்று. இரவில் நன்றாக தூக்கவில்லை என்றால் அடுத்த நாள் வேலை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
और पढो »
நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
और पढो »
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »
TRAI பெயரில் மோசடி அழைப்புகள்... பணத்தை இழந்துவிடாதீர்கள் என எச்சரிக்கை...டிஜிட்டல் யுகத்தில், நமது வேலைகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
और पढो »