Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்... EMI விபரம்..!

Gold Loan समाचार

Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்... EMI விபரம்..!
Gold Loan TipsTop Banks Which Offers Gold Loans At Low Interestநகைக் கடன் டிப்ஸ்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை.

இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.Sun Transitfenugreek leaves இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். ஏனெனில், நகைக் கடன் பெற பிணை ஏதும் தேவை இல்லை. நாம் கொடுக்கும் தங்க நகையின் மதிப்புக்கு ஏற்ப கடன் தொகை கிடைக்கும். பொதுவாக அடகு வைக்கப்படும் தங்கத்தின் அளவு மற்றும் தூய்மையின் அடிப்படையில், கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது.

நகைக் கடன்கள் வாங்கும் போது. குறைந்த வட்டிக்கு எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் நகைக் கடன் வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்நிலையில், நகைக் கடன்களுக்கு குறைந்த வட்டி வசூலிக்கும் சில வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். நகைக் கடனைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கும் 10 வங்கிகளின் இரண்டு ஆண்டு காலத்திற்கான ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு 9.6 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதற்கு மாதாந்திர இஎம்ஐ தொகையாக ரூ.22,798 செலுத்த வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gold Loan Tips Top Banks Which Offers Gold Loans At Low Interest நகைக் கடன் டிப்ஸ் குறைந்த வட்டியில் நகைக் கடன் மலிவு வட்டி நகை கடன் வங்கிகள் Gold Loan Gold Rates Bank Loan Lowest Gold Loan Gold Loan Interest Rates Low Interest On Gold Loan Loan On Gold PNB Punjab National Bank HDFC HDFC Bank Bank Of Baroda Gold Loan Union Bank Of India SBI State Bank Of India ICICI Bank Gold Loan Gold Loan Interest Rate Gold Loan HDFC BANK குறைந்த வட்டியில் நகைக் கடன் மலிவு வட்டி நகை கடன் வங்கிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
और पढो »

பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Credit card mistakes: ஆன்லைன் ஷாப்பிங், EMI அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
और पढो »

மே மாதத்தில் மங்களகரமான ராஜயோகம்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!மே மாதத்தில் மங்களகரமான ராஜயோகம்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!மே மாதம் சில ராசிகளுக்கு நல்ல செய்தி வர உள்ளது. வியாழன் கிரகத்தின் இட மாற்றத்தால் மேஷம், மிதுனம், கன்னி உள்ளிட்ட சில ராசிகளுக்கு யோகம் வர உள்ளது.
और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 05:17:12