Gratuity Rules: 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கிடைக்குமா?

Can Employees Get Gratuity Before 5 Years Of Servi समाचार

Gratuity Rules: 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கிடைக்குமா?
Gratuity Before 5 Years Of ServiceEmployeesGratuity
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Gratuity Rules: ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் பணிக்கொடையைப் பெற தகுதி அடைவதாக விதிகள் கூறுகின்றன.

5 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு பணி செய்தவர்களுக்கான விதிகள் என்ன?புதன் வக்ர நிவர்த்தி... 2025 புத்தாண்டில் ஜாக்பாட் பலன்களை பெறப்போகும் 5 ராசிகள்

பணிக்கொடை, அதாவது கிராஜுவிட்டி என்பது பணியாளர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு முக்கியமான தொகையாகும். இது பணியாளர்கள் நீண்ட காலத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு ஈடாக வழங்கப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் பணிக்கொடையைப் பெற தகுதி அடைவதாக விதிகள் கூறுகின்றன.

ஆனால், அவ்வப்போது பணியாளர்கள் குறித்து பலருக்கு பல கேள்விகள் வருவதுண்டு. ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அதாவது 5 ஆண்டுகள் நிறைவடைய 1 மாதம் மட்டுமே குறைவாக இருந்தால், நிறுவனம் அவருக்கு பணிக்கொடை வழங்குமா? இப்படி பல கேள்விகள் உள்ளன. பணிக்கொடை பற்றி பொதுவாக இருக்கும் சில முக்கிய கேள்விகளுக்கான விடைகளை இங்கே காணலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக்குழு வருமா, வராதா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நரம்பு மண்டலம் முதல் எலும்புகள் வரை....

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gratuity Before 5 Years Of Service Employees Gratuity Notice Period Gratuity Rules What Is Gratuity When Can We Get Gratuity Gratuity Formula கிராஜுவிட்டி பணிக்கொடை கருணைத் தொகை நிறுவனம் ஊழியர்கள் பணியாளர்கள் நோட்டீஸ் பீரியட் பணிக்கொடை எப்போது கிடைக்கின்றது What Is A Gratuity In Salary How Much Is Gratuity In 5 Years What Is The Rule Of Gratuity Business News In Tamil Personal Finance News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Gratuity Rules: ஊழியர்களே உஷார்... இந்த தவறுகளை செய்தால் பணிக்கொடை கிடைக்காதுGratuity Rules: ஊழியர்களே உஷார்... இந்த தவறுகளை செய்தால் பணிக்கொடை கிடைக்காதுGratuity Rules: கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை பணியை விட்டு வெளியேறும் நேரத்திலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்திலோ அவரது பணிக் காலத்தின் அடிப்படையில் பணியாளருக்கு வழங்கப்பகிறது.
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நினைவில் கொள்ள வேண்டிய மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நினைவில் கொள்ள வேண்டிய மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்Pensioners Latest News: ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற நன்மைகள் தொடர்பாக சரியான நடைமுறையைப் பின்பற்ற அரசின் வழிகாட்டுதல்கள் உதவும்.
और पढो »

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்Good News For Women: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மூன்று ஆண்டுகள் கிடைக்கும்.
और पढो »

Gratuity Rules: 4 વર્ષ અને 11 મહિનાની સર્વિસ એટલે કે 5 વર્ષ પૂરા થવામાં માત્ર 1 મહિનો બાકી, શું કંપની ગ્રેચ્યુઈટી આપશે?Gratuity Rules: 4 વર્ષ અને 11 મહિનાની સર્વિસ એટલે કે 5 વર્ષ પૂરા થવામાં માત્ર 1 મહિનો બાકી, શું કંપની ગ્રેચ્યુઈટી આપશે?ગ્રેચ્યુઈટી એ કંપની દ્વારા આપવામાં આવતો એક પુરસ્કાર છે, જે કર્મચારીને લાંબા સમય સુધી તેની શ્રેષ્ઠ સેવાઓના બદલામાં આપવામાં આવે છે. નિયમો અનુસાર, જ્યારે તમે કોઈ કંપનીમાં 5 વર્ષ સુધી સતત કામ કરો છો, તો તમે ગ્રેચ્યુટીના હકદાર બનો છો.
और पढो »

EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
और पढो »

Anganwadi: ఏపీ ప్రభుత్వం బంపర్‌ బొనాంజా.. అంగన్‌వాడీ కార్యకర్తలకు గ్రాట్యూటీAnganwadi: ఏపీ ప్రభుత్వం బంపర్‌ బొనాంజా.. అంగన్‌వాడీ కార్యకర్తలకు గ్రాట్యూటీAP Anganwadi Workers Gets Gratuity: ఏపీ ప్రభుత్వం అంగన్‌వాడీ కార్యకర్తలకు భారీ శుభవార్త వినిపించింది. వారి సమస్యలను పరిష్కరిస్తామని హామీ ఇచ్చి ఒక బంపర్‌ బొనాంజా ప్రకటించింది.
और पढो »



Render Time: 2025-02-15 17:42:50