INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!

INDIA Bloc Meeting समाचार

INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!
INDIA AllianceMamata BanerjeeUddhav Thackeray
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!

INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணி யில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்Actor SanthanamTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

இதே போல, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த, இந்தியா கூட்டணியின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைப்பெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் இறுதியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகை செய்தியை வெளியிட்டார்.

இருவரும் கலந்து கொள்ளாததற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகவும், இவர்கள் சார்பாக கட்சியின் முக்கிய் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

INDIA Alliance Mamata Banerjee Uddhav Thackeray Mallikarjun Kharge INDIA Mamata Banerjee Meeting. Uddhav Thackeray Alliance Lok Sabha Election INDI Alliance Congress Indi Alliance Opposition Lok Sabha Election INDI Alliance Congress Indi Alliance Opposition INDIA Alliance Lok Sabha Election 2024 INDIA Bloc Alliance Meeting இந்திய அணி கூட்டம் பாஜக கூட்டணி. உத்தவ் தாக்கரே மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி கூட்டம் இந்தியா கூட்டணியில் நடந்தது என்ன?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்
और पढो »

MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
और पढो »

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
और पढो »

திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைதிமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைTamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »

பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா! உடைந்து போன ரகுராம்! இது சந்தியா ராகம் எபிசோட்!பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா! உடைந்து போன ரகுராம்! இது சந்தியா ராகம் எபிசோட்!Sandhya Raagam Today s Episode Update: சத்தியம் செய்ய வந்த மாயா.. மனம் மாறிய ஜானகி, உடைந்து போன ரகுராம், நடந்தது என்ன?
और पढो »



Render Time: 2025-02-19 09:09:03