IPL 2024 Qualifier 1 Preview: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும்.
கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைகொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் குவாலிபையர்-1 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக சென்னையில் இறுதிப் போட்டியில் விளையாடும். எனினும் இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி கவலைப்பட தேவையில்லை.
மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டாவது முறையாக பிளேஆஃப் சுற்றில் விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை 13 ஆட்டங்களில் பிளேஆஃப் விளையாடியுள்ளது. பிளேஆஃப் சுற்றில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 ஆட்டங்களில் 8 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டுள்ளது. குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சாதனை சிறப்பாக இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் குவாலிஃபையர்-1 ஐ வென்றிருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே 26 போட்டிகள் நடந்துள்ளன. இந்த 26 ஆட்டங்களில் கொல்கத்தா 17 ஆட்டங்களிலும், ஹைதராபாத் 9 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்துள்ளன. இப்போதைய சூழலில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் இருந்தாலும், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டால் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஒருபடி அதிகமாக இருக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
KKR Vs SRH Match Prediction IPL 2024 Playoffs KKR Vs SRH Qualifier Match IPL 2024 KKR Vs SRH Preview IPL 2024 Qualifier 1 Highlights KKR Vs SRH At Narendra Modi Stadium IPL 2024 Qualifier 1 Winner Prediction KKR Vs SRH Head-To-Head IPL 2024 Qualifier 1 Stats கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 இன்று அகமதபாத் குவாலிஃபையர் போட்டியில் வெல்லப்போவது யார கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு ஐபிஎல் 2024 லேட்டஸ்ட் அப்டேட் குவாலிஃபையர் 1ல் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2024 இன்றைய கணிப்பு ட்ரீம் 11 வெற்றி கணிப்பு கிரிக்கெட் அப்டேட்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அப்டேட்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்kaviya maran reaction viral : ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
और पढो »
அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை ஆர்சிபி வீழ்த்தியது எப்படி? - பலன் கொடுத்த வியூகங்கள்SRH vs RCB Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!SRH vs RR Match Highlights: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
IPL 2024: மழையால் ரத்தானது கடைசி லீக் போட்டி... பிளே ஆப் சுற்றில் மோதப்போவது யார் யார்?IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.
और पढो »
லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
और पढो »
ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
और पढो »